வாசகர்கள் கருத்துகள் ( 45 )
இந்த ஆளை இன்னும் ஏன் வெளியே விட்டிருக்காங்க. ஜெயிட்லி தயவுல தப்பிக்க முயற்சி செய்து பார்த்தார். ஆனால் கடவுள் திட்டம் வேற. சீக்கிரம் தூக்கி உள்ளே போடுங்க
திருமாவளவன் கருத்தை காட்டிலும், நேற்று வரை கறுப்பு பண முதலையாக, உல்லாச வாழ்கை வாழ்ந்து விட்டு, விலை உயர்ந்த பல வகையான கார்களில் பவனி வந்து விட்டு, எந்த ஒரு விழாவிலும், சோகத்திலும் மக்களுடன் தொடபில்லாமல் இருந்து விட்டு, இன்றுவரை 10 அடி தொலைவில் நின்று கை அசைத்துக் கொண்டு, ஒரு ரசிகர் கூட்டத்தை நம்பி அரசியலில் நுழைந்து ஆட்சியை பிடித்துவிடுவேன் என்று அதீத நம்பிக்கை கொண்டு விஜய்யால் தனது ஆவேச பேச்சால் சர்ச்சையை தான் உண்டாக்க முடியுமே தவிர மக்கள் இவரை ஒரு நடிகனாக தான் என்றைக்கும் பார்ப்பார்கள். இவரின் கனவு பலிக்கப்போவதில்லை. இவரும் அறிவாளி இல்லை. இவருடன் எந்த ஒரு அறிவாளியும் இல்லை. மாறாக கட்சி மாறிகள் இவருடன் ஒன்றிய பதவிகளுக்காக, காசுக்காக இணையலாம். தமிழக மக்கள் முட்டாள்கள் இல்லை .
கருணாநிதி போட்ட சோத்த தின்ன உணக்கே இவ்வளவு அதப்புன்னா அவனுக்கு எவ்வளவு இருக்கும்.
திமுக ஆட்சியில் இருக்கும் வரை இந்த தன்மான கூட்டணி உடையாது, இந்த கூட்டணி உடையும் பின்னர் அவர்களை தங்களுடன் கூட்டணி சேர்த்து நாம் ஆட்சியை பிடிக்கலாம் என்று வீணாக கனவு காண்பதில் அர்த்தம் இல்லை, சுயநலம் பாராமல் விட்டு கொடுத்து ஒரு வலுவான கூட்டணி அமைத்தால் இந்த ஆட்சியை எளிதில் வீழ்த்தலாம், ஆட்சி அதிகாரம் இல்லாவிட்டால் இந்த கூட்டணி காலி பெருங்காய டப்பா தான் ...
வாமன அவதாரத்தில் பூவுலகை 3 அடியில் அளந்தார் இறைவன் என்று சொல்வார்கள் என்று கூறிய குருமாவிற்கு இதிகாச புராணங்களின் மீது எவ்வளவு பற்று ஆசை இருந்தால்தான் இப்படி பேசுவார் பேசமுடியும் வாழ்த்துக்கள் இனி இவரை சனாதன தர்மத்திற்கு ஆதரவாளர் என்றே கூற வேண்டும் இன்னும் பேசுங்கள் தர்மன் தழைத்தோங்க இவரைப்போன்ற எதிர் கட்சித்தலைவர்கள் புராண கதைகளைப்பற்றி பேசுவது நாட்டிற்கே நல்லது சனாதன தர்மம் தழைத்தோங்கும்
//தமிழர் ஆட்சிக்கு வர வேண்டும்// அப்போ தெலகு பரம்பரையை கொண்ட நீங்களோ, திருட்டு பரம்பரையின் ஸ்டாலின் உதயநிதி பதவி விலக வேண்டுமா?
கடவுள் மறுப்பு துவேஷம் கொண்டவர் வாமன அவதாரம் பற்றி பேசலாமா.
திமுக எதிர்கட்சியாக இருந்த போது.... கருத்து சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசியவர்கள் .... இன்று ஆட்சிக்கு வந்த பின்னர்... இருமினால் குற்றம்... தும்மினால் குற்றம் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்களே....... அல்லக்கை இவன் வாங்குன காசுக்கு மேல கூவுராண்டா.
facism அதாவது பாசிசம் என்பதின் பொருள் அறிவீர்களா திருமா ? அமெரிக்க போன்ற வெளிநாட்டு மதவாதிகள் செய்வது பாசிசம், அவர்கள் கூறுவதை அடிபணிந்து செய்யும் தமிழக அரசியல்வாதிகளும் பாசிஸ்டுகள் தானே, அப்போ உங்களுக்கு என்று தனிமனித புத்தி கிடையாதா? விஜய் யாரோ எழுதி கொடுத்ததை அப்படியே ஒப்பித்து சென்றுள்ளார் அதனை கற்பனை என்று கொள்வீர்களா, இல்லை மனனம் செய்து ஒப்பிக்கும் மாணவன் என்று கொள்வீர்களா? இன்னமும் யாரோ சொல்லி அதன்படி நடக்கும் உங்களை எந்த வகையில் சேர்ப்பது
ஏற்கனவே இருப்பவைதான், இருந்தாலும் உங்களாள் ஒரு .... முடியவில்லையோ. உனக்குத்தேவை முன்று சீட்டு நாலு நோட்டு, யார் கொடுத்தாலும் தாவும் முதல்ஆள். உங்க தலைவர் ஆட்சியில் பங்குதர தயாரா?
குருமா திமுகவின் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆட்சியில் பங்கு பேச்சு எல்லாம் நடிப்பு.