உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் பெரிய மனிதர் அவரோடு மோத மாட்டோம்

விஜய் பெரிய மனிதர் அவரோடு மோத மாட்டோம்

எஸ்.ஐ.ஆர்., திருத்த பணியை பார்த்து, தி.மு.க., பயப்படுகிறது என பழனிசாமி கூறுகிறார். பா.ஜ.,வோடு கூட்டணி வைப்பதற்கு, தன் நிலையில் இருந்து பழனிசாமி கீழே இறங்கி இருப்பது பரிதாபத்திற்குரியது. வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி என்பதை, முன்பு பெயருக்கு வைத்திருந்தனர். இப்போது நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளனர். அ.தி.மு.க., ஐந்து அணிகளாக பிரிந்து இருக்கிறது என கூறுகின்றனர். எம்.ஜி.ஆர்., பலத்தில் உருவானது அ.தி.மு.க., அவர் மறைந்த பின், அந்த பலம் அவர்கள் கைவிட்டுப் போனது. இதனால், அக்கட்சி மளமளவென சரிந்து கொண்டிருக்கிறது. நடிகர் விஜய், பாதிக்கப்பட்ட மக்களை கரூர் சென்று சந்திக்கவில்லை; சென்னைக்கு அழைத்து பேசுகிறார். அவ்வளவு பெரிய மனிதரோடு நாங்கள் மோத மாட்டோம். -துரைமுருகன், தமிழக அமைச்சர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Natchimuthu Chithiraisamy
நவ 11, 2025 20:06

விஜய் அவ்வளவு பெரிய மனிதரோடு நாங்கள் மோத மாட்டோம் இப்ப வெளிப்பனம் கைமாறிவிட்டது போல ஆனால் அங்கு மாவட்டம் வட்டம் ஊர் எல்லாமே கிறிஸ்துவம்.


கூத்தாடி வாக்கியம்
நவ 11, 2025 09:55

நரி ஏன் ... ஓடுது


முக்கிய வீடியோ