உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவர்களை தவறாக திசை திருப்புகிறார் விஜய்: மாணவர் அமைப்பு கண்டனம்

மாணவர்களை தவறாக திசை திருப்புகிறார் விஜய்: மாணவர் அமைப்பு கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: அறிவுரை வழங்குவதாக தெரிவித்து, பள்ளி மாணவர்களிடம் தன் அரசியல் செல்வாக்கை உயர்த்த, தவறான கருத்துகளை பரப்புவதாக, த.வெ.க., தலைவர் விஜய்க்கு, மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் கண்டனம் தெரிவித்துள்ளது.மதுரையில், அவ்வமைப்பின் மாநில இணைச்செயலர் விஜயராகவன் கூறியதாவது: அரசியல் சூழ்ச்சி தெரியாத பள்ளி மாணவர்களிடம், 'நீட்' தேர்வு குறித்து எதிர்மறை எண்ணங்கள் புகுத்தி, அரசியல் பேசி மாணவர்கள் இடையே வன்முறையை நடிகர் விஜய் துாண்டுகிறார். 'நீட்' தேர்வால் தமிழகத்தில் தொடர்ச்சியாக அரசு பள்ளி மாணவர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர். அதிக மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு தேர்வாகி வருகின்றனர்.தமிழகத்தில் அரசியல் காரணங்களுக்காக, 'நீட்' தேர்வை எதிர்க்கும் அரசியல் கட்சிகளுடன் விஜய் சேர்ந்து, அரசியல் செய்வதை கண்டிக்கிறோம். மாணவர்களிடம் தன் திரைப்பட கவர்ச்சியால் உண்மைக்கு புறம்பான செய்திகளை தெரிவித்து, மாணவர்களை தவறாக திசை திருப்புவதையும், அவர்கள் இடையே அரசியல் செய்வதையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

LION Bala
மே 31, 2025 13:56

தற்போதைய தமிழ்நாடு அரசியலில் புதுமுகம் விஜய் அவர்களே, ஒப்பனையுடன் கண்ணாடி கதவிற்கு பின்னால் நின்று கொண்டு அறிக்கை விடுவது பெரிதல்ல. தனது குடும்பத்துடன் சேர்ந்து வாழ தெரிய வேண்டும். மாணவர்களுக்காகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காகவும், தொழிலாளர் நலன் கருதி, அரசு ஊழியர்கள் நலன், வணிகர்கள் முன்னேற்றம், இவற்றுக்காக உடனடி குரல் கொடுக்க வேண்டும், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும்போது போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து நடத்த வேண்டும். மாணவர்களுக்கு அறிவுரை வழங்குகிறேன் என்று அவர்களின் வாழ்வை நாசமாக்க வேண்டாம். தமிழ்நாடு மக்களுக்கு எது முதலில் வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.


Madras Madra
மே 31, 2025 13:54

இவன் ஒரு அரசியல் கூலி


Anand
மே 31, 2025 13:43

இவனே ஒரு ஏமாற்று பேர்வழி, தான் இறக்குமதி செய்த காருக்கு வரி கட்டமாட்டேன் என கூறி நீதிமன்றம் வரை சென்று ஜோட்டடி பட்டவன். படிக்கும் மாணாக்கள் மனதில் விஷத்தை பரப்பும் விஷ கிருமி.


தொளபதி
மே 31, 2025 12:12

ஊக்கத் தொகை என்கிற பெயரில் மறைமுகமாக ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்.


Sivasankaran Kannan
மே 31, 2025 11:41

இந்த அரை வேக்காட்டை நம்பி எதிர்காலத்தை மாணவர்கள் தொலைக்க கூடாது.. கல்வி, career பற்றி அறிவுரை வழங்க தகுதியான ஆட்களை சினிமா நடிகர்களை வைத்து நம்பினால் வாழ்க்கையை அம்போ.. இந்த அரை வேக்காடு அவர் அப்பன் பணத்தில் தன்னை நிலை நிறுத்தி கொண்டவர்.. முதல் 10 படம் - கை தூக்கி விட ஆட்கள் இருந்தார்கள். எல்லோருக்கும் அப்படி இல்லை.. படிப்பில் அல்லது சினிமா தவிர்த்த எதிலும் இந்த அரை வேக்காடுக்கு ஏதும் தெரியாது. யாரோ ஒரு கும்பல் சொல்லும் எல்லா வற்றையும் நம்பி வசனம் பேசி திரிகிறது..


M Ramachandran
மே 31, 2025 11:29

அரசியலில் சூனியம். சுய சிந்தனையை கிடையாது.பழைய சைய்யகில் ஒட்டிய திராவிட மாயயை பிசிறு இன்னும் ஒட்டி கொண்டியிருக்கு. எடுப்பர் கைய பிள்ளை.


Padmasridharan
மே 31, 2025 11:21

அவரு பன்றாரோ இல்லையோ இதை வெச்சி மத்தவங்க நல்லா பண்ணுவாங்க. . படிக்கும் மாணவர்களிடையே மொழிக்கொள்கைக்காக கையெழுத்து வாங்கியது சரியா. . பள்ளிகூடத்துல மொழி அரசியலை புகுத்துவது சரியா.. நீட் மட்டும் வாழ்க்கை இல்லையென சொல்வதற்கு அர்த்தம், இன்னும் எவ்வளவோ வழிகள் இருக்கின்றதுனுதான்..


Varuvel Devadas
மே 31, 2025 11:17

He is another menace of Tamil Nadu like Seeman. Bothe mentally retarded fellows either put into jail or mental asylum. Always speaks about stupid points. Neither of them ever gives any constructive criticism about/against the Government. Mad fellows.


Kumar Kumzi
மே 31, 2025 10:57

சினிமா கூத்தாடிங்க மாணவர்களுக்கு அறிவுரை சொல்வதற்கு என்ன தகுதி இருக்கு


Svs Yaadum oore
மே 31, 2025 10:56

மனைவி சங்கவி சங்கீதா சரோஜா கிடையாது .....இப்ப எதுவுமே இல்லையாம் .....இருந்தது லண்டனோட போய் விட்டது ....சாயந்தரம் 6 மணிக்கு மேல் ஆளை பிடிக்க முடியாதாம் ...இவனெல்லாம் இப்போது மாணவி மாணவருக்கு அறிவுரை ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை