வாசகர்கள் கருத்துகள் ( 41 )
விஜய் முதல்வராகணும் என்று நினைத்தா அரசியலுக்கு வந்தார் ???? நீங்கதான் அடுத்த முதல்வர்ன்னு சொல்லிப்பாருங்க .... அவரே கூச்சப்பட்டு சிரிப்பாரு ....
பாஜகவினரின் கூட்டணி ஆசையில் இப்படி மண்ணை வாரிப் போட்டு விட்டாரே விஜய், பாவம் சங்கிகள்!
விஜய் கட்சியை ஆரம்பித்ததே முதல்வர் ஆகவேண்டும் என்கிற ஒரு ஆசையில் தானே. ஆனால் ஒன்று விஜய், எல்லோரும் MGR ஆகிவிடமுடியாது. தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனா? அது அதுக்கு ஒரு தகுதி வேண்டாமா?
செலவு செய்வது ஒருத்தர் அனுபவிக்க ஒருத்தர். இவரு என்ன சீமானா அடுத்தவர் பணத்தில் நடத்த... ஆரம்பத்தில் தன் சொந்த பணத்தில் தான் ஆரம்பித்தார் கமலும் அப்படிதான் விஜயகாந்தும் அப்படிதான் ஆனா நாட்கள் செல்ல செல்ல ஒட்டு வங்கி காட்டி எதிர்க்கட்சி ஆளும் கட்சிக்கு டிமிக்கி கொடுக்க ஆரம்பித்து போட்ட முதல் கிடைத்தவுடன் ஏதாவது கட்சியுடன் இணைத்துக் கொண்டு தொண்டனுக்கு ஹி ஹி ஹி
அப்போது இணை-வி முதலுவர் யாரு? மூணுசா வா? பூர்த்தி கரேசா?... இவர்னை எல்லாம் மொதலுவர் வேட்பாளர் என்றால், டுமீல் நாட்டுக்கு பால்டாயில் தான் ஊற்ற வேண்டும்.
பேரு தமிழ் என்று வைத்து கொண்டு மாநிலத்தின் அழகான பெயரை அசிங்க படுத்தும் உன்னையெல்லாம் என்னவென்று சொல்லுவது அசிங்கம் உனக்குகான்
மாநில சுயாட்சி, சட்டம் ஒழுங்கை காக்க தவறிய முதல்வர் மற்றும் தமிழக உள்துறை அமைச்சர் என்று கூற தைரியம் இல்லை. மாநில சுயாட்சியை திராவிட இயக்கம் கை விட்டு விட்டது. காரணம் தமிழகம் இருண்டு விடும்? பிஜேபி யில் ஊழல் இல்லை. மக்களை பிளவுபடுத்தி பயன்? ஜோசப் விஜய் கிருத்துவ பரவல் தமிழகத்தில் அதிகரித்து விட்டது. இந்து மக்கள் பிளவு, மதம் பரப்ப உதவும். மத மாற்று தடை சட்டம் தமிழகத்தில் இல்லை? கொண்டுவர முடியுமா? குடும்பம் சிதைகிறது. பிஜேபி தமிழக திராவிட ஊழல் அரசியலை மாற்றும். அதனை தடுக்க தான் பின் புலம் கொண்டு உம்முடைய விஜயம்?
விஜய் அடுத்த ஒரு மக்கள் நீதி மாயம் கட்சி அவளுவதன்.
அப்புறம் உங்க எசமான் திமுக கோபித்துக் கொள்வார்ல
இல்லாத ஊருக்கு ஏரோபிளான்ல டிக்கெட் வாங்கிகிட்டு.. போடா அங்கிட்டு.
விஜயின் இன்றைய அறிவிப்பு வேறு யாருக்கு மனதில் கிலியை ஏற்படுத்தியிருக்கிறதோ இல்லையோ சங்கிகள் கூட்டத்தை நொந்து நூடுல்ஸ் ஆகச் செய்திருக்கிறது என்பது 100 சதவீதம் உண்மை... இங்கு கூட பீதி கலந்த அவர்களின் புலம்பல்களில் அது கண்கூடாகத் தெரிகிறது... பாஜகவை நோக்கி வர பெரிய மாம்பழத்திற்கு விருப்பமில்லை... அங்கும் சண்டை... ஏற்கனவே கூட்டணி ஆட்சியா இல்லையா என்பதில் அதிமுகவுடன் வேறு டிஷ்ஷூம் டிஷ்ஷூம் ஓடிக்கொண்டு இருக்கிறது... அதிமுகவே நான்காக உடைந்து பிரிந்து கிடக்கிறது... தேமுதிக வேறு மாபெரும் கட்சி போல ரொம்பவே பிகு செய்து கொள்கிறார்கள்... இவையெல்லாம் இப்படியிருக்க ஹிந்தியிசை முதல் அனைத்து சங்கிகளும் அவரைத் தங்கள் பக்கம் எப்படியாவது வளைத்துப் போட்டுக்கொண்டு விட வேண்டும் என்ற நோக்கில் விஜயின் பிறந்தநாளில் விழுந்து விழுந்து வாழ்த்து சொன்ன காமெடியை பார்த்தோமே... எல்லாவற்றிற்கும் சேர்த்து இன்றைய தினம் அனைத்து சங்கிகளுக்கும் ஒவ்வொரு லாலிபாப் கொடுத்து வாயை அடைத்து விட்டார்... ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் முழங்கியது போல் என்றைக்குமே பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது... அது 2026 தேர்தலிலும் தொடர்கிறது...
மேலும் செய்திகள்
ஜூலை 4ல் த.வெ.க., செயற்குழு
28-Jun-2025