வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நாட்டின் சட்ட ஒழுங்கை கடைபிடிக்கத் தவறும் போக்கு சமீபகாலமாக அதிகரித்துள்ளது. அதுவும் சில குழுவினர் தற்போதைய அரசியல் தங்களுக்கு சாதகமாக இருப்பதான பார்வையை கொண்டுள்ளதாக நினைக்கப்படும் சூழ்நிலையில் தைரியமாக சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். வீடு கட்ட வாங்கிய மனையில் தேவர் ஆலயம், அது எந்த மதம் சார்ந்ததாக இருந்தாலும் அமைக்க உரிமை இல்லாதபோது அதை சாத்தியமாக்க ஈடு படும் துணிச்சல் பெற்றுள்ளனர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இத்தகைய அத்து மீறல் செயல்களை கண்டிக்காமல் விட்டால் மற்ற மதத்தினரும் இதை எடுத்துக்காட்டாக கொண்டு கட்டுப்பாடின்றி இத்தகைய அத்து மீறல்களில் ஈடு படுவார்கள் என்பதில் ஐயம் இல்லை.
மொதல்ல சர்ச் கட்டுவான். பின்னால் எல்லோரும் கிறிஸ்தவன் ஆகணும் என்பான். மரக்கட்டை முன் மண்டிபோடனும் என்பான். வாராவாரம் தட்டில் பணம் போடணும் என்பான். இந்துக்கள் விழித்திருப்பது மிக முக்கியம். . .