உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்துவாக வாழ்வதை விட ஹிந்துவாக ஓட்டு போடுங்கள்

ஹிந்துவாக வாழ்வதை விட ஹிந்துவாக ஓட்டு போடுங்கள்

தேசம், தெய்வம், தர்மம் ஒன்றோடு ஒன்று இணைந்த சக்திதான் இந்தியா. இந்த தேசத்தின் பெரும்பான்மை சமுதாயம் படும் அவலமும், அவமானமும், வருங்கால அபாயத்தை கூறுகிறது. காஷ்மீரில் ஹிந்துக்கள் நிலைமை மோசமாக உள்ளது. ஹிந்து பள்ளிகள், கோவில்கள் மூடப்படுகின்றன. இந்தியா என்ற ஒரே நாட்டில் மட்டும் தான் பெரும்பான்மையை விட, சிறுபான்மை மக்களுக்கு சலுகைகள் அதிகம் தரப்படுகின்றன. அபாயத்தில் இருக்கும் ஹிந்துக்கள், ஹிந்து உணர்வோடு வாழ்ந்தால்தான், எதிர்கால தலைமுறை ஹிந்துவாகவே வாழ முடியும். இனிமேலாவது, ஹிந்துக்கள் விழித்தெழ வேண்டும். மேலும், ஹிந்துவாக வாழ்வதை விட, ஹிந்துவாக ஓட்டளித்தால் மட்டுமே ஹிந்து தர்மத்தை காக்க முடியும். ஜாதி, சின்னம் பார்த்து ஓட்டு போடுபவர்கள், வரும் 2026 தேர்தலில் ஹிந்துவாக ஓட்டு போடுங்கள். தற்போது, ஹிந்துக்கள் அதிகாரத்தில் இருக்க வேண்டியது அவசியம். - ராம சீனிவாசன், பொதுச்செயலர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

montelukast sodium
நவ 27, 2025 14:21

இந்தியன் என்ற உணர்வுடன் வாழ வேண்டும் ஹிந்து என்பதே பிரிட்டிஷ்காரன் நமக்கு குடுத்த பேரு.


Rathna
நவ 11, 2025 16:25

எல்லாரும் உப்பு போட்டு சாப்பிட வேண்டும்.


sundarsvpr
நவ 11, 2025 13:53

ஹிந்து ஆண்டாலும் ஹிந்துக்களுக்கு எதுவும் செய்திடமுடியாது.ஆனால் ஓன்று செய்திட இயலும் ஒவ்வொரு ஹிந்துவும் செய்யவேண்டியது பணக்கார ஹிந்து நடுத்தர ஹிந்துவையும் நடுத்தர ஹிந்து கீழ்மட்ட ஹிந்துவை கை தூக்கிவிட்டாலே போதும். ஹிந்து ஹிந்துவாய் வாழ்வான்.


Baskar
நவ 11, 2025 11:10

ஒருவருக்கு ஒரு வோட்டு தான், அதில் தான் வருங்காலம் இருக்கிறது. இதை எப்படி எல்லோருக்கும் புரிய வைப்பது?


Venugopal S
நவ 11, 2025 10:50

உண்மையான ஹிந்துவாக இருப்பதால் தான் ஹிந்துக்களின் பாதுகாவலன் என்ற வேஷம் போடும் பாஜகவை ஆதரிக்க மறுக்கிறோம்!


திகழ் ஓவியன்
நவ 11, 2025 16:20

பின்னர் ஏன் வேஷம் போடாமல், நேரடியாகவே, ஹிந்துக்களுக்கு எதிரியான, விடியலை ஆதரிக்கிறீர் வேணு...


Venugopal S
நவ 11, 2025 22:07

துரோகிகளை நம்புவதை விட எதிரிகளை நம்பலாம் என்ற நல்ல எண்ணம் தான்!


திகழ் ஓவியன்
நவ 11, 2025 10:24

இந்துவாக வாழ்ந்தாலே, அவன் முழு மனிதன்தான் mario... எம்மதம் மனிதத்தைத் தான் சொல்லிக்கொடுக்கிறது...


V RAMASWAMY
நவ 11, 2025 08:24

Very well said. Many concessions, exemptions and freebies that are being given in the name of minority communities should be stopped in a phased manner as poverty in India does not exist and more over the community that receives them are rich enough supported by their own other rich people and also from other Institutions receiving money from overseas. They never give up their religious sentiments unlike Hindus who live a false life rather than following their religious norms. If Hindus do not live up to their religious codes in Bharat where else can they? Instead of getting exploited by the so called secular sentiments, Hindus should uphold their tradition and do all their best to promote and safeguard their identity.


Mario
நவ 11, 2025 08:16

ஹிந்துவாக வாழ்வதை விட மனிதனாக வாழுங்கள்


Rajah
நவ 11, 2025 10:13

மனிதனாக வாழ்வதற்கு அவன் இந்துவாக இருக்க வேண்டும். மற்றவர்கள் குண்டு வைப்பவர்கள்.


திகழ் ஓவியன்
நவ 11, 2025 07:11

சரியான கருத்து...ஹிந்துக்களுக்கு புரியுமா...இம்முறையாவது விடியலை ஒற்றுமையுடன், வீட்டுக்கு அனுப்பி வைப்பார்களா...???


shyamnats
நவ 11, 2025 08:30

ஆயிரத்திற்கு பதில் ஐயாயிரம் என்ற வாக்குறுதி, பொங்கலுக்கு அதிகப்படி பணம் என்றால் மக்கள் அதிலும் மகளிர் என்ன முடிவு எடுப்பர் என்பதை காலம்தான் பதில் சொல்லும். ஆனாலும் மக்கள் எதிர்காலம் பற்றி சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.