உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாட்டை துண்டாட விரும்புகிறது: திராவிட சித்தாந்தம் மீது கவர்னர் சாடல்

நாட்டை துண்டாட விரும்புகிறது: திராவிட சித்தாந்தம் மீது கவர்னர் சாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திராவிட சித்தாந்தம் நாட்டை துண்டாட விரும்புகிறது என கவர்னர் ரவி கூறியுள்ளார்.சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது: கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுகின்றனர். அவர்களின் படகுகள் மூழ்கடிக்கப்படுவதற்கு அதுவே காரணம். திராவிட சித்தாந்தம் நாட்டை துண்டாட விரும்புகிறது. மதசார்பற்ற நாடாக இந்தியாவை அது கருதியது கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Sivakumar
ஆக 20, 2024 21:45

80 Vs 20 னு சொன்னவங்க நாட்டை துண்டாடல, இவிங்க தான் துண்டாடுறாங்களாக்கும். நல்ல கண்டுபிடுப்பு ஆளுநர் ஐயா


sugumar s
ஆக 20, 2024 17:01

correct understanding by governor.


Kesavan
ஆக 15, 2024 22:04

அதனால் என்ன


V RAMASWAMY
ஆக 15, 2024 10:01

ஆளுநர் கூறுவது முக்காலும் உண்மை.


தாமரை மலர்கிறது
ஆக 14, 2024 23:06

நாட்டை துண்டாட விரும்பினால், செந்தில் பாலாஜி, கெஜ்ரி கதை தான் நடக்கும். கணக்கு கேட்டால், நிதி கொடுக்கவில்லை என்று புலம்புவது. படிக்க சொன்னால் நீட் என்று கதறுவது எல்லாம் போலி திராவிட சித்தாந்தம்.


காந்திமகன், ராசக்காபாளையம்
ஆக 14, 2024 21:59

எதிர் கட்சி செய்ய வேண்டிய பணிகளை இவரும் செய்கிறாரே.. நாரதர் பரம்பரையோ...


V RAMASWAMY
ஆக 15, 2024 19:04

அவர் ஆளுநர். அவர் வேலையை சரியாகத்தான் செய்கிறார். ஆசிரியர்கள் அவர்களது வகுப்பிற்குத்தான் ஆசிரியர். அவர்கள் தவறுகளை சுட்டிக்காட்டவோ தண்டிப்பதோ தலைமை ஆசிரியர் கடமை. அதைத்தான் ஆளுநர் செய்கிறார்.


Ramesh Sargam
ஆக 14, 2024 21:46

திமுகவினருக்கு சித்தாந்தம் என்று ஒன்று இல்லவே இல்லை. நாட்டைப்பிளவு படுத்துவதில் அவர்களுக்கு பரம ஆனந்தம். அவ்வளவுதான்.


பல்லவி
ஆக 14, 2024 21:10

காமாலைக்காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்ற வாக்கை ஞாபகமூட்டுகிறார் .


krishna
ஆக 14, 2024 23:20

PALLAVI UNGALUKKU 200 ROOVAA KANNAI MARAIKKUDHU.


RAMAKRISHNAN NATESAN
ஆக 14, 2024 21:05

பாஜக-திமுக கூட்டணியே உருவாகப்போகுது ..... உங்களுக்கு ஓய்வு கொடுத்து விடும் பாஜக ...


krishna
ஆக 14, 2024 23:21

AANAALUM 200 ROOVAAKKU IPPADIYA MUTTU.


MADHAVAN
ஆக 14, 2024 20:52

மனு தர்மம், வர்ணம் என்று அக்கலை பிரித்தது ஓங்கோல் கூட்டம்தான், நீங்கதாண் மக்களை பிரிச்சு அடிமையா நடத்துனீங்க


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி