வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இங்கு பாருங்கள் வெள்ளம் வந்தா ஏன் தண்ணீர் தேங்குது, தண்ணீர் வடிந்து விட்டால் தண்ணீர் வீணாக சேமித்து வைக்கவில்லை என்று எப்படி அலப்பறை பாருங்கள், அனால் ஒன்று அடுத்த ஏப்ரல் மே தேர்தல் நேரங்களில் தண்ணீர் பிரச்சனை இருக்காது இது தான் சமூக ஆர்வலர்களின் கவலை
இது ஓசிகோட்டர் கொத்தடிமையின் கதறல்னு தெளிவா சொல்லு
வெள்ளம் வந்தா நாங்க தானே மக்களுக்கு சாப்பாடு குடுக்குறோம்ன்னு ஒரு ஓட்டு ஓட்டுவாரு. கூட்டு+ஆணி கட்சிங்குறதால சட்ட சபையில் கிண்டலா பேசுற மாதிரி தம்பி செல்வ பெருந்தொகை கிட்ட பேச முடியாது. அதுனால அரசியல் பண்ணாம அவியலா பண்ணுவாங்க ன்னு சொல்லி சிரிச்சிடலாம்.
இந்தியாவில் கடலுக்கு நீர் வழங்கும் மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடையலாம்.
அதனால்தான் தமிழகத்தை ஒட்டியுள்ள கடலில் நீர் உப்பு கரிப்பதில்லை.
தமிழக மக்களின் கண்ணீரில் வேண்டுமளவுக்கு உப்பு இருக்கிறது
நாங்கள் மழை நீரை கடலுக்கு அனுப்பி, கடலில் தேக்கி வைத்து, பின்னர் சுத்திகரித்து குடிநீராக மாற்றி பயன்படுத்துவோம்.