வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இவரிடமிருந்து. 10 பர்சண்ட் கேளிக்கை வரி வசூலிக்கணும்
ஐயா ஜாக்கிரதை இரட்டையிலை கோவிந்தா . இன்னும் தீவிரமாக அரசைய்ய எதிர்த்தால் கொடைய்ய நாடு உயிர்த்தெழும்
புரியல. எவ்வளவு டங்ஸ்டன் தமிழ்நாட்டில் உபயோகப்படுத்துகிறது. எந்த சுரங்கத்திலிருந்து அந்த டங்ஸ்டன் உற்பத்தி செய்யப்பட்டது? நிலாவிலிருந்தா? வீனஸ் கிரகத்திலுருந்தா? மற்ற நாட்டிலிருந்து தானே? சீனா தானே கொடுக்கிறது. தமிரத்தில் ஏமாந்தோம். இப்போது டங்ஸ்டன். ஏன் நெய்வேலியில் நிலக்கரி சுரங்க அனுமதி கொடுத்தார்கள் கேடு கெட்ட காங்கிரஸ் ஆட்சி.
இப்படி எல்லா திட்டங்களையும் எதிர்த்தால் நாடு பிச்சை எடுக்க வேண்டியிருக்கும் மூடர்களுக்கு சொல்லுவது யார் அன்னமே கடிதம் எழுதியது தவறு மத்திய பிஜேபி அரசு சட்டத்திற்கு மாநில பிஜேபி தலைவர எதிர்ப்பு தெரிவித்திருப்பது கேலிக்கூத்து ஒழுங்கின்மை
சட்ட மன்ற எல்லா மேஜைகளிலும் ஓமாந்தூர் ராமசாமி சேலம் ராஜகோபாலன் விருதுபட்டி காமராஜ் ராஜபாளையம் குமாரசாமி மேலூர் கக்கன் மது தாண்டவதே லால் பகதூர் ரரேந்திரன் படங்கள் இருந்தால் சட்ட மன்றத்தில் வாய்மை ஜொலிக்கும். இது ஒரு நம்பிக்கைதான்.
கள்ளக்கூட்டணியாளர் குதிப்பதை நிறுத்தட்டும் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ஆரம்பத்திலேயே தி.மு.க., அரசு எதிர்த்திருந்தால், இந்த நிலைமை வந்திருக்காது என்று இ.பி.எஸ்., கூறினார். இது தாங்கள் வெளியிட்டுள்ள செய்தி. 2020-ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் ஆய்வு நடைபெற்றுள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளன. அப்போது ஆட்சியில் இருந்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம், 1957, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை திருத்தச் சட்டம், 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி திருத்தம் திருத்தச் சட்டத்தில் சட்டப்பிரிவு 11டி-ஐ சேர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் முக்கியமான மற்றும் உத்திசார் கனிமங்கள் தொடர்பான சுரங்க குத்தகைகள் மற்றும் கூட்டு உரிமங்களை பிரத்தியேகமாக ஏலம் விட ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. அன்றைக்கு மோடியுடன் கொஞ்சிக் குலாவியது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். பாஜக-வுடன் கள்ளக்கூட்டணி வைத்திருந்த அதிமுக-வுக்கு இது தெரியாதா? மத்திய அரசு அனுமதி பெற வேண்டும் என்று 2023ல் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரும் போது ஏன் எதிர்க்கவில்லை? எனவும் எடப்பாடி பழனிசாமி கேட்டிருக்கிறார். நாட்டின் நலன் கருதி ஏற்கத்தான் வேண்டும் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என தமிழக அரசிற்கு பதிலளித்துள்ளது ஒன்றிய அரசு.
டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ஆரம்பத்திலேயே தி.மு.க., அரசு எதிர்த்திருந்தால், இந்த நிலைமை வந்திருக்காது என்று இ.பி.எஸ்., கூறினார். இது தாங்கள் வெளியிட்டுள்ள செய்தி. 2020-ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் ஆய்வு நடைபெற்றுள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளன. அப்போது ஆட்சியில் இருந்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம், 1957, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை திருத்தச் சட்டம், 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி திருத்தம் திருத்தச் சட்டத்தில் சட்டப்பிரிவு 11டி-ஐ சேர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் முக்கியமான மற்றும் உத்திசார் கனிமங்கள் தொடர்பான சுரங்க குத்தகைகள் மற்றும் கூட்டு உரிமங்களை பிரத்தியேகமாக ஏலம் விட ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. அன்றைக்கு மோடியுடன் கொஞ்சிக் குலாவியது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். 2020-ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் ஆய்வு நடைபெற்றுள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளன. அப்போது ஆட்சியில் இருந்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். மத்திய அரசு அனுமதி பெற வேண்டும் என்று 2023ல் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரும் போது ஏன் எதிர்க்கவில்லை? எனவும் எடப்பாடி பழனிசாமி கேட்டிருக்கிறார். நாட்டின் நலன் கருதி ஏற்கத்தான் வேண்டும் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப் படுகிறது என தமிழக அரசிற்கு பதிலளித்துள்ளது ஒன்றிய அரசு.
அடிச்சிவிடு அடிச்சிவிடு உன் கட்சியின் அமைச்சரே அடிச்சு விடும் போது அறிவாலய அடிமை தொண்டனான நீ மட்டும் என்ன விதிவிலக்கா?
அப்போ மீத்தேன் ஆய்வுக்கு அனுமதி தந்தது திராவிட பங்காளிதானே? இரண்டுமே PAGE 21 தான்.
2020 லும் 2023லும் எதிர்க்கவில்லை. 2024 லில் எதிர்ப்பு எங்கோ இடிக்கிறதே. பேரம் பாடியவில்லை போலும்.
கனிமவள கான்ட்ராக்ட்டுக்கு ஆசைப்பட்டு - திட்டம் கொண்டுவரசொன்னதே திமுக அரசு என்று அண்ணாமலை மிக தெளிவாக சொல்லிவிட்டார்
அனுபவிங்க eps
அதே போல இந்த எடப்பாடி பாப்பா மாதிரி தவழ்ந்து, பாம்பு போல ஊர்ந்து போனதையும் டிவியில பாத்தோம்.
Dear EPS sir. Rs. bharathi media will not show the real proceedings in in their tv shows and print media. For vivadham they will take useless topics