உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொகுதி பங்கீட்டிற்கு போன்ல பேசுறோம்

தொகுதி பங்கீட்டிற்கு போன்ல பேசுறோம்

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி:தி.மு.க., - காங்., கூட்டணி இடையே எந்த சலசலப்பும் இல்லை; மகிழ்ச்சியாக இருக்கிறோம். காங்கிரஸ் மேலிட தலைவர்கள் அடிக்கடி வந்து செல்ல முடியாது. அதனால், தொகுதி பங்கீடு தொடர்பாக, தி.மு.க.,வுடன் தொலைபேசியில் பேசி வருகின்றனர்.ஒரு போதும் தொகுதி ஒதுக்கீட்டில், இலக்கங்களை காங்கிரஸ் விட்டுக் கொடுக்காது. 'இண்டியா' கூட்டணியில் தான் எல்லாரும் இருப்போம். தொகுதிகள் குறித்து பேசி ஒப்பந்தம் செய்வோம். எங்கள் கூட்டணியில், 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தான்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை