வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மத்தியில் அவங்களுக்கு இணக்கமா இருந்தா எதற்கு திராவிடத்தை எதிர்க்கப்போறாங்க. ? எம்ஜிஆர் இருந்திருந்தால் , மத்திய அரசோடு விரோதம் பார்க்கமாட்டார். ஜெவை விட எம்ஜிஆர் அனுபவசாலி. அவர் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்படமாட்டார். நல்லநல்ல திட்டங்களை நம் தமிழ்நாட்டுக்கு பெற்றுத்தந்திருப்பார். ஜெ இருந்திருந்தாலும் தமிழ்நாடு வளர்ச்சியை பெற்றிருக்கும். ஜெ மறைவிற்குப்பிறகு கடந்த எட்டுவருடங்களாக, மகாராஷ்டிரம், குஜராத் , உத்திரபிரதேசம் போன்று தமிழ்நாடு உள்கட்டமைப்பில் போதிய வளர்ச்சியை அடையவில்லை என்றே சொல்லலாம்.
There is no doubt present dmk government is very bad and highly corrupted .Never coordinated with centre. However how can you discredit EPS government. By coordinating well with centre EPS has brought many medical colleges and several infrastructure schemes .Go and see salem and its development and the nearby areas.He has handled covid better than any other states.
இந்த உளறல் என்ன விலை??? டிவிகே விஜய்tvkvijayhq அளவற்ற வறுமையைத் தாண்டினார்.கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார்.அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார்.அவரே தமிழக அரசியலின் அதிசயம் ஆனார். இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்.
திராவிட எதிர்ப்பு ஒளிந்து கொண்ட மொமண்ட்.
அவருக்கும் உனக்கும் என்ன சம்பந்தம். இன்றைக்கு புகழுவது.நாளைக்கு அதேவாயிலே இழிவுபடுத்துவது.
அப்ப அப்ப வாரி உடுவ உன்னால் முடித்து கட்ட படும் .....?