உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தி.மு.க.,விடம் அதிக இடங்கள் கேட்போம்

 தி.மு.க.,விடம் அதிக இடங்கள் கேட்போம்

பீஹார் தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றாலும், ஜனநாயகம் தோல்வி அடைந்துள்ளது. 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதில், சிறுபான்மையினர் ஓட்டுகளே அதிகம். பீஹார் நிலையே மேற்கு வங்கத்திலும், தமிழகத்திலும் நீடிக்கும் என கணிப்பது சரியல்ல . இங்கே திராவிடம் செதுக்கப்பட்ட மண். எஸ்.ஐ.ஆர்., பணிக்கு, தி.மு.க., நிர்வாகிகள் உதவி தான் செய்து வருகின்றனர். நாங்கள் 2021 சட்டசபை தேர்தலில், ஆறு இடங்களில் போட்டியிட்டோம். வரவுள்ள தேர்தலில் கூடுதல் இடங்களை தி.மு.க., விடம் கேட்போம். - வீரபாண்டியன் மாநில செயலர், இ.கம்யூ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி