வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கமல்ஹாசன் அவர்களிடம் செய்தியாளர் சந்திப்பில் ஒரு நிருபர் பா.ஜ., பிரமுகர் தினகரனை விமர்சிப்போம் என்று சொல்லியிருக்கிறாரே அது குறித்து தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் பதில்: தினகரனை மட்டுமல்ல தினதந்தி , தின மலர் , தமிழ் இந்து மற்றும் மாலை மலர் என்று எல்லாவற்றையும் யாரும் விமர்சிக்கலாம் . விமர்சித்ததற்கு யாரும் எந்த தடையும் வெளிப்படுத்த மாட்டார்கள்.