உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மறுவரையறையை ஒத்திவைக்க கோரும் தீர்மானம்; பிரதமரிடம் நேரில் அளிப்போம்: கனிமொழி

மறுவரையறையை ஒத்திவைக்க கோரும் தீர்மானம்; பிரதமரிடம் நேரில் அளிப்போம்: கனிமொழி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வழங்குவோம்' என தி.மு.க., எம்.பி., கனிமொழி தெரிவித்தார்.சென்னை கிண்டியில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, கூட்டுக்குழு கூட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும். அதை பார்லிமென்டில் பிரதமர் அறிவிக்க வேண்டும்,'' என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், தி.மு.க., எம்.பி., கனிமொழி கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மத்திய அரசு மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை பா.ஜ., எடுத்து வருகிறது. மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய மாநிலங்கள் வஞ்சிக்கப்படக்கூடாது என்பது எங்கள் நோக்கம். எனவே தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அறிவிப்பு தெளிவை ஏற்படுத்தவில்லை. குழப்பத்தையே ஏற்படுத்தி உள்ளது. இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பிரதமரை நேரில் சந்தித்து வழங்குவோம். தொகுதி மறுசீரமைப்பை வெளிப்படை தன்மையுடன் மத்திய அரசு, 1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கனிமொழி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Appa V
மார் 22, 2025 23:47

திவ்யா தியாகி, 100 ஆண்டுகளாக தீர்க்க முடியாத கணித சமன்பாடு ஒன்றிற்கு தீர்வு வழங்கியுள்ளார். அவரையே அக்கா மிஞ்சிவிடுவார்


அப்பாவி
மார் 22, 2025 19:22

நல்லா தமிழ் எழுதப் படிக்கத் தெரிஞ்சவர். தமிழிலேயே மனு குடுக்கவும்.


Velan Iyengaar, Sydney
மார் 22, 2025 19:54

அப்பாவி. ஆமா துண்டு சீட்டை விட பெட்டர்


VENKATASUBRAMANIAN
மார் 22, 2025 19:19

இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி நாடகம் போடுகிறார்கள். இங்கே ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. அதைப்பற்றி பேச வக்கில்லை. எப்படியாவது பிரச்சினைகளை திசை திருப்பி விட வேண்டும். அதற்கு ஆர்எஸ்பாரதி ஊடகங்கள் துணை. மக்கள் சிந்திக்க வேண்டும்.


Venkateswaran Rajaram
மார் 22, 2025 18:32

போய் கொடு ...அவர் உன்னிடம் தமிழ்நாட்டில் இளம் விதவைகள் எப்படி உள்ளார்கள் என்று நலம் விசாரிப்பார் ...


Ray
மார் 23, 2025 08:15

ஆம் அவருக்கு இளம் விதவைகள் மேல்தான் ஒரு கண் போல? அது இவருக்கும் நல்லா தெரிஞ்சிருக்கே எப்படி?


sankaranarayanan
மார் 22, 2025 18:30

தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இது என்ன பாராளுமன்றமா தீர்மானம் நிறைபெற. சரியான அணுகுமுறையே இல்லை உங்களது தீர்மானத்தை அவர்களிடம் சொல்லுங்கள் கேட்பார்கள் சும்மா ஏழுபேர் கூடி சாதித்துவிட்டோம் என்று கூறுவது உங்களுக்குத்தான் சந்தோஷம் 25 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க கால நிர்னயம் செய்ய நீங்கள் யார் ஏன் 5-ஆண்டுகளாக அல்லது 10-ஆண்டுகளாக இருக்கக்கூடாதா இது பற்றி மத்திய அரசு எதுவுமே ஆரம்பிக்காமல் முந்திரிக்கொட்டை போன்று நீங்கள் இவ்வளவு பில்டப் இதற்கு கொடுத்து கூட்டி இருப்பது தேவையே இல்லாதது சமயம் வரும்போது கூட்டலாம்


Anand
மார் 22, 2025 17:36

புதுசா ஒரு மதமாரி ஊளையிட வந்திருக்கான், போலி லாட்டரியின் சாயலில்.


Dharmavaan
மார் 22, 2025 17:24

திருடர்கள் கூட்டம் ஒன்று சேர்ந்து ஒரு தீர்மானம் கொள்ளை அடிக்க இது நிராகரிக்கப்பட வேண்டும்


S.Martin Manoj
மார் 22, 2025 16:39

டாஸ்மாக் பற்றி பேசும் சொங்கிகளே உத்திரபிரதேச மாநிலத்தில் 25-26 நடப்பாண்டில் மதுபான விற்பனை வருவாய் லாபம் 63000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது இது இந்தியாவிலேயே அதிகம், தமிழ் நாட்டில் குடித்தால் சாராயம் உபி யிள் குடித்தால் அமிர்தம் அப்படித்தானே உண்மையா இல்லையா என்று விளக்கம் கேட்டு பதிவிடவும்.


R.MURALIKRISHNAN
மார் 22, 2025 17:29

அடேய் அங்கு இந்த மாதிரி கொலை கொள்ளை பாலியல் பலாத்காரம். நடப்பதில்லை. இங்கு ஒருவர் சர்வாதிகாரின் னு சொல்லிட்டு திரியறார். அதை கேளு முதலில் வீட்டு முன்னாடி நின்னு டாஸ்மார்க்கை ஒழின்னு பதாகை வைத்து கத்தியவன் இப்போ அதை பத்தியே பேச மாட்டேங்கிறான். வந்தவுடன் மதுவை ஒழிப்போன் சொன்ன கனிமொழி கப்சிப். நீட் ரகசியம் சொல்றேன்னு சொன்னவனும் கட்சிப். தமிழ்நாட்டு மக்களை ஏமாத்தி ஜெயித்து விட்டு பேச்சு வேற


GS Goppalkrishnan .Bagyanagar or HYB
மார் 22, 2025 17:32

GS Goppalkrishnan .Bagyanagar or HYB


Venkateswaran Rajaram
மார் 22, 2025 18:35

நம் தமிழ்நாட்டில் இளம் விதவைகள் அதிகம் ...தங்கள் அக்காவிடம் பொய் கேளுங்கள்


Kjp
மார் 22, 2025 23:36

மது எந்த மாநிலத்திலும் குடித்தாலும் குடும்பம் சீரந்தழிந்து விடும். உத்தரப் பிரதேசத்தைப் நமக்கு ஏன் கவலை படவேண்டும். அதற்காக திமுகவை மக்கள் ஆட்சியில் அமர வைத்தார்கள். அப்போ தமிழ் நாட்டில் குடித்து நாசமாகப் போகட்டும் என்று சொல்கிறீர்களா. மது போதையில் எத்தனை கொலை பாலியல் வன்முறைகள் கட்டவிழ்ந்து விதவைகள் அதிகமாக பெரும் நிலையில் உள்ளது.தான் சார்ந்த கட்சிக்காக மக்களின் நிலையை மறந்து விடாதீர்கள்.


Madras Madra
மார் 22, 2025 16:36

ஊழல் குடும்பம் கூட்டம் சேர்த்திக்கினு ஓவரா கூவுது


Raman
மார் 22, 2025 16:26

Another drama...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை