உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  26 எம்.பி.,க்களை பெற்றிருப்போம்

 26 எம்.பி.,க்களை பெற்றிருப்போம்

புதுக்கோட்டையில் அமித் ஷா பேசுகையில், “கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் இணைந்தே தேர்தலை சந்தித்தோம். ஆனால், 2024 லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., - பா.ஜ., தனித்தனியாக தேர்தலை சந்தித்தன. ''அந்த தேர்தலில் பா.ஜ., - அ.தி.மு.க., இரண்டு கட்சிகளும் வாங்கிய ஓட்டுகளை கணக்கிட்டால், தமிழகத்தில் 26 லோக்சபா தொகுதிகளில் வென்று, எம்.பி.,க்களை பெற்றுஇருப்போம்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ