வாசகர்கள் கருத்துகள் ( 23 )
வாயில் வடை சுட்டாலும் பரவாயில்லையே. இந்த திருட்டு திமுகவினர் மற்றவன் வாயில் உள்ள வடையை கொத்திட்டுபோகும் திருட்டு காகங்கள்.
மோடி 15L கொடுக்க முடியும் என்றது , கோவை லூலு மால் ஒரு செங்கல் வைக்க முடியாது , அறிவாலய செங்கல் உறுவுவேன் என்று சொன்னது கடைசியில் உன் தலைவர் பதவியை உருவி விட்டார்கலே பாவம் ரொம்ப பேசினா இந்த நடு தெரு நிலை தான்
15 லட்சத்துக்கு வடை சுட்டவங்களே மூணு முறை ஜெயிச்சாச்சு.
திமுகவினருக்கு துணிவிருந்தால் மோடி பதினைந்து லட்சம் தருகிறேன் என்ற செய்தியையோ ...காணொளியையோ வெளியிடுங்கள் ... நிலமில்லாதோருக்கு இரண்டரை ஏக்கர் நிலம் , நீட் தேர்வு ரத்து இது இரண்டும் போதாதா ? , இது திமுக வாயால் சுட்ட வடை மட்டுமல்ல பாயசம் , அப்பளம் .பொரியல் ..கூட்டு பொரியல் ...
இந்த உலகில் வாயில் வடை சுட மோதி மட்டுமே
பானிபூரி வாயர்கள் வடை யை பற்றி பேசுவதா? தி மு க தமிழுக்காக உயிரை தியாகம் செய்தவர்கள். நீங்கள் சொல்லும் ஆந்திரா, கர்நாடகா மக்களின் தாய்மொழியே காணல் நீராய் மாற்றப்பட்டிருக்கிறது. தமிழ்மொழியை செம்மொழியாக்கியது திமுக. வேல் கொண்டு வேடம் போடும் கூட்டத்துக்கு தமிழை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது. கலைஞரின் பேனா என்ற ஆயுதம் ஆரியர்களிடம் இருந்து தமிழர்களை தமிழை காப்பாற்றியிருக்கிறது. செந்தமிழ்மொழி அந்தஸ்ததே தி மு க வின் அஸ்திரமானது. இன்று பல நாட்டில் தமிழ் இருக்கைகள் இருக்கிறது. சீனர்கள் தமிழை கற்கிறார்கள். தமிழ் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழ் தெரிந்தால்தான் தமிழ்நாட்டில் அரசு வேலை என்ற நிலைப்பாட்டை கொண்டுவந்தவர் எங்கள் தலைவர் முதல்வர். வேடம் போடுபவர்கலெல்லாம் தி மு க விற்கு பாடம் சொல்ல தேவையில்லை.
திமுகவினர் தமிழுக்காக உயிரை தியாகம் செய்தவர்களா ? தன் கட்சியினர் மத்திய அரசில் பதவி வகிப்பதற்காக ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை கொல்ல துணை போனவர்கள் ....அதற்கு பரிசாக ராஜபக்சவிடம் பெட்டி வாங்கியவர்கள் .. கலைஞரின் பேனா ஆயுதம் கலைஞர் குடும்பத்திற்கு வருமானத்தை பெருக்கியது .உடன் பிறப்புகளுக்கு உருட்டுகளை உருட்டியது . தமிழ் பற்றாளர் கலைஞர் தமிழ் பல்கலை கழகம் அமைத்திருக்க வேண்டியதுதானே ..ஏன் எம்ஜிஆர் ஆட்சிக்கு வரும் வரை காத்திருந்தார் ? ... ஆரியர்கள் கதை ஜி யு போப்பினால் விடப்பட்ட டுபாக்கூர் கதை என்று தெரியாதா ?
அயோத்திராமர் கோவிலை வைத்து அரசியல் பண்ணினீர்கள் .நாடாளுமன்ற தேர்தலில் .அயோத்தி தொகுதி தோல்வி . மதுரையில் முருகனை வைத்து அரசியல் செய்கிறீர்கள் . இது கூடவா கடவுள் முருகனுக்கு தெரியாது .உண்மையான பக்திக்கும் அரசியலுக்கும் வித்தியாசம் தெரியாதவரா முருக கடவுள் . வரும் தேர்தலில் அங்கும் உங்கள் கூட்டணி படு தோல்வி அடையத்தான் போகிறது .
விடிஞ்சாசு ரமேஷு.....எப்பவுமே கனவு தானா....டாஸ்மாக் கிளம்பு
அண்ணாமலைக்கு சமமா யாராவது வட சுட முடியுமா.
உனக்கு நிகராக அறிவாலயத்தில் அடைப்பு எடுக்க யாரலும் முடியாது.
அவர் கேட்ட கேள்விக்கு பதில் கூற முடியவில்லை.புள்ளி விவரத்தோடு சொல்லி இருக்கிறார்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழுக்கு ஒதுக்கிய நிதியை கூட பாஜக அரசு ஒதுக்கவில்லை யே என்பதுதான் கேள்வி. தமிழுக்கு13 கோடி ஒதுக்கிய வர்கள் 75 கோடி ஒதுக்கியவர்களை கேள்வி கேட்க சொல்லுவது வியப்பாக இல்லை..... பாஜக அரசு தமிழுக்கு 80 கோடி ஒதுக்கீடு செய்து இருந்தால் இந்த கேள்வியை அண்ணாமலை கேட்பதில் நியாயம் இருக்கிறது.
தனக்கே ஒதுக்கும் ஆட்சி இருக்கும் போது எவ்வளவு ஒதுக்கி என்ன பயன்? இருக்கும் ஒரே தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கூட மோசமான நிர்வாகம் .
தமிழ்நாட்டில் தமிழ் தேர்வில் பல மாணவர்கள் தோல்வி...தெரியுமா பாபு
ஓ 80 கோடியும் ஆட்டை போட திட்டமா பாபு
மத்திய அரசு தமிழுக்கு கடந்த பத்து வருடங்களாக வெறும் 13 கோடி தான் ஒதுக்கீடு செய்தது என்பதற்கான தரவுகள் இருக்கிறதா ??? யார் கேள்வி கேட்க போகிறார்கள் என்று வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று வாயில் வந்ததை பேசக்கூடாது.... மத்திய அரசு ஒதுக்கிய விவரங்கள் 2020-21 ரூ.12.00 கோடி 2021-22 ரூ.12.00 கோடி 2022-23 ரூ 12.00 கோடி 2023-24 ரூ 15.25 கோடி 2024-25 ரூ 14.30 கோடி....( நன்றி.கலாச்சார துறை ) கடந்த நான்கு வருடங்களில் மட்டும் ரூ 65.80 கோடி.... நிலமை இவ்வாறிருக்க நன்பர் எந்த தரவை வைத்து கருத்து பதிவிடுகிறார் என்று தெரியவில்லை....!!!
அதெல்லாம் இருக்கட்டும் ….D M K files னு பெட்டி பெட்டியாய் இறக்குனீங்களே … எதாவது ஆதாரம் நிரூபிச்சிங்களா ?
ஆதாரங்களை கொடுத்து ஆளை புடிச்சு கொடுத்து ஜெயிலுக்குள்ளே தள்ளினால் ....ஒரு நாளைக்கு முப்பது லட்சம் நாற்பது லட்சம் செலவு செய்து வக்கீல்களை வைத்து நீதிபதிகளுக்கு கோடிகணக்கில் பணத்தை கொடுத்து தீர்ப்பை விலைக்கு வாங்கி வெளியே வந்து மறுபடியும் அமைச்சரானால் பாவம் தனியாக போராடும் அவர் உம்மை போன்றவர்களுக்கு எகத்தாளமாகத்தான் தோன்றும்.....!!!
என்ன ஆதாரத்தை வைத்து dmk files என்று குற்றம் சாட்டினீர்கள் அண்ணாமலை . நிரூபிக்க முடியாததால் நாம் சுட்டவடை வேகவில்லை என்று தெரிந்ததும் பிறகு filesகளே வெளிவரவில்லை
பிஜேபி இடம் இல்லாத பணமா
குடுத்த ஆதாரம் பொய் என்று யாரும் கேசு போடலையே....
தமிழுக்கென்று தமிழ் பல்கலைக்கழகம் அமைத்தவர் எம்ஜிஆர் ...ஈழ தமிழ் மக்களுக்கு அள்ளிக்கொடுத்தவர் எம்ஜிஆர் அவர்தான் தமிழின தலைவர் ..கருணாநிதியும், திமுகவும் உண்மையில் வாயால் வடை சுட்டு விற்றவர்கள் .தனக்கு தானே தமிழின தலைவர் பட்டம் சூட்டி கொண்டவர் கருணாநிதி