உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொங்கல் பரிசுத்தொகுப்பு என்னென்ன? அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!

பொங்கல் பரிசுத்தொகுப்பு என்னென்ன? அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zkijbesw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், நடப்பு ஆண்டிற்கான பொங்கல் தொகுப்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படுகிறது. இதோடு ஒரு முழு கரும்பும் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் பொதுமக்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க ரூ.249.76 கோடி செலவு ஆகும். இலவச வேட்டி சேலைகள் தயார் செய்யப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

R S BALA
டிச 29, 2024 20:34

தயவு செய்து பணம் எதுவும் கொடுக்காதீங்க மொத்தமா பெரும் தொகையை ஆட்டைய போட்டு அரிசி அட்டைவைத்திருப்பவர்களுக்கும் பிம்பிளிக்கி பிளாபி தான்...


Duraikkannu R
டிச 29, 2024 12:15

போன வருடம் எதுவும் சரியாக கிடைக்கவில்லை இந்த வருசம் மட்டும் சரியாக கிடைக்கபோத


அப்பாவி
டிச 29, 2024 11:04

ஆயிரம் ரூவாய்க்கு பதில் ஒரு அல்வா பாக்கெட்டும் குடுங்க. அப்பதான் மக்ஜளும் திருப்பி அல்வா குடுப்பாங்க.


Vijay
டிச 29, 2024 07:37

பொங்கல் பண்டிகை கும்பிடாத முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்களுக்கு எதற்கு பொங்கல் பரிசு தரவேண்டும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
டிச 29, 2024 03:03

பொங்கலுக்கு எல்லா ரேஷன் கடைகளிலும் பீஃப் விநியோகம் மற்றும் குடும்பத்திற்கு ஒரு குவாட்டர் பாட்டில் இலவசமாக கொடுத்தால் 2026 இல் டுமீலன் ஓட்டு உங்களுக்குத்தான்.


Jayaprakash Jayaprakash
டிச 29, 2024 00:01

நன்றி ரூபாய் எவ்வளவு


Jayaprakash Jayaprakash
டிச 29, 2024 00:01

நன்றி ரூபாய் எவ்வளவு


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 28, 2024 23:12

ரம்ஜானுக்கு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் சர்க்கரை கார்டு உட்பட பரிசுத்தொகை கிடைக்கலாம். சனாதனத்தை ஒழிக்க கொசு மருந்து வாங்கியதால் பொங்கலுக்கு பரிசு தொகை இல்லை.


sivar
டிச 28, 2024 22:48

ரேஷன் கடையின் பணியில் உள்ள ஊழியர்கள் சரியில்லாத எடையும் குறைந்து கொள்ளளவு பொருட்களை கொடுக்கிறார்கள்.இதிலே நீங்கள் கண்காணித்து சரியான முறை நடக்க ஆய்வு செய்ய வேண்டும்


Barakat Ali
டிச 28, 2024 22:34

அண்ணா பல்கலை சம்பவத்தைப்பத்தி இனி யாரும் பேசக்கூடாது ... நாங்க கொடுக்குறதை வரிசையில் நின்னு வாங்கிட்டுப் போயி பொங்கல் பொங்குங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை