உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியலமைப்பிற்கு இதை விட பெரிய அச்சுறுத்தல் என்ன? இண்டி கூட்டணி எம்பிக்கள் மீது அண்ணாமலை காட்டம்

அரசியலமைப்பிற்கு இதை விட பெரிய அச்சுறுத்தல் என்ன? இண்டி கூட்டணி எம்பிக்கள் மீது அண்ணாமலை காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசியலமைப்பு உரிமைகள் பற்றிய அனைத்து உரத்த பேச்சுகளும், இண்டி கூட்டணியினருக்கு வெறும் சொல்லாட்சி மட்டுமே. அவர்கள் அரசியலமைப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை: நீதிபதிகளையும், நீதித்துறையையும் மிரட்ட தகுதி நீக்க நடவடிக்கையை ஒரு கருவியாக திமுக மற்றும் இண்டி கூட்டணி பயன்படுத்துகிறது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட் சென்றுள்ள நிலையில் தகுதி நீக்க நோட்டீஸ் எதற்கு?https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n46svnb4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியலை தவிர வேறொன்றையும் வெளிப்படுத்தவில்லை. அரசியலமைப்பு உரிமைகள் பற்றிய அனைத்து உரத்த பேச்சுகளும், இண்டி கூட்டணியினருக்கு வெறும் சொல்லாட்சி மட்டுமே. அரசியலமைப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர். எந்தவொரு நீதிபதியின் தீர்ப்பையும் இண்டி கூட்டணி விரும்பவில்லை என்றால், நீதித்துறையை அடிபணியச் செய்ய அச்சுறுத்தும் ஒரு கருவியாக, பதவி நீக்க நடவடிக்கையை பயன்படுத்துவார்கள் என்பதை மக்களுக்கு சொல்கின்றனரா? அரசியலமைப்பிற்கு இதை விட பெரிய அச்சுறுத்தல் என்ன இருக்க முடியும்? திமுக மற்றும் இண்டி கூட்டணி மீண்டும் ஒருமுறை தங்களுக்கு, பிரிவினைவாத அரசியல்தான் முதலில் என்பதை நிரூபித்துள்ளன. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

kamal 00
டிச 10, 2025 11:37

அண்ணாமலை தான் கரெக்ட்


surya krishna
டிச 10, 2025 06:25

இஸ்லாமியர்களுக்கு ஒரு வேண்டுகோள் எங்கள் பாதையை விட்டு விலகிச் செல்லுங்கள் உங்களை போல இப்போது நாங்களும் தீவிரவாதியாக மாறினால் இந்த நாடு தாங்காது ஒவ்வொரு இந்துவும் தங்கள் உரிமை நிலைநாட்ட ஆயுதம் எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிடும் போல தெரிகிறது......


Annamalai Sadiyappan
டிச 09, 2025 22:12

இந்துக்கள் கோவில். அதில் எங்கே திருவிளக்கு ஏற்றுவது என்பது அவர்கள் விருப்பம். அதைத் தடுப்பவர்களை விட நூற்றுக்கணக்கான கொலைசெய்தவர்கள் உயர்ந்தவர்கள்.


bharath karpagavinayagam
டிச 09, 2025 20:41

முன்னாள் பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் உண்மையே அதன்படி அவருடைய கருத்துக்களை மிகவும் வரவேற்கிறேன் திமுக அரசை அளித்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்


தாமரை மலர்கிறது
டிச 09, 2025 20:14

இண்டி கூட்டணிக்கு எந்த செல்வாக்கும் கிடையாது. தவளை போன்று கத்திவிட்டு ஓய்ந்துவிடுவார்கள்.


பேசும் தமிழன்
டிச 09, 2025 19:27

நீதிபதி சொன்ன தீர்ப்பில் நம்பிக்கையில்லை என்றால் மேல்முறையீடு செய்யலாம்.... அதையும் அரசு செய்ததது... மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது..... எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும்வரை மேல்முறையீடு செய்து கொண்டே இருப்போம்.... அது வரை உயர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்க மாட்டோம் என்று இருப்பது தவறான முன் உதாரணமாகி விடும்.... அதுவும் அரசு ஒரு தரப்பு மதத்தை சேர்ந்த மக்களை குஷிப்படுத்த வேண்டும் என்று செயல்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.


Modisha
டிச 09, 2025 17:20

அந்த தீர்ப்பு அநியாயம் என்றால் அந்த தீர்ப்பு சரி என்று அடுத்த நாளே தீர்ப்பளித்த இரண்டு நீதிபதிகள் மேல் ஏன் கோபம் வரவில்லை . அவர்கள் திமுக வெறுக்கும் ஜாதி இல்லை. மட்டமான ஜாதி வெறி பிடித்தது திமுக தான் .


NAGARAJAN
டிச 09, 2025 16:44

இத்தனை வருடங்களாக எவ்வளவு அமைதியாக நடந்தது. .


ரங்கா
டிச 09, 2025 16:41

திமுக என்பதை விட சிறுபான்மையினர் முன்னேற்ற கழகம் என்று அழைக்கலாம்.


N S
டிச 09, 2025 16:35

அப்பாக்கு தினம் எழுந்தவுடன் ஏதாவது தலைவலி வந்து கொண்டிருக்கு.


சமீபத்திய செய்தி