உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எப்.எஸ்.ஐ., என்றால் என்ன?

எப்.எஸ்.ஐ., என்றால் என்ன?

கட்டுமான திட்டங்களை செயல்படுத்த தேர்வு செய்யப்படும் மனையின் மொத்தப் பரப்பில், எத்தனை மடங்கு பரப்பளவுக்கு கட்டடம் கட்டலாம் என்பதை குறிப்பதே, எப்.எஸ்.ஐ., எனப்படும், தளப்பரப்பு குறியீடாகும். உதாரணமாக, 1,000 சதுர அடி மனையில், ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்குகளாக, 2,000 சதுர அடி அளவுக்கு கட்டடம் கட்ட அனுமதிக்கலாம் என்பதே இதன் அடிப்படை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை