உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருநெல்வேலியில் நடப்பது அரசு பொருட்காட்சியா? கிறிஸ்துவ பிரசார கூடமா?

திருநெல்வேலியில் நடப்பது அரசு பொருட்காட்சியா? கிறிஸ்துவ பிரசார கூடமா?

திருநெல்வேலி: திருநெல்வேலி சிஎஸ்ஐ கிறிஸ்துவ பள்ளி வளாகத்தில் நடத்தப்படும் கண்காட்சி அரசு பொருட்காட்சியா? கிறிஸ்துவ பாடல்கள் ஒலிக்கும் மத பிரசார கூடமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.திருநெல்வேலியில் ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் நடக்கும் நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டத்தை ஒட்டி மாநகராட்சிக்கு எதிர்ப்புறம் உள்ள திடலில் அரசு பொருட்காட்சி நடத்தப்படுவது வாடிக்கை. தற்போது அங்கே மாநகராட்சி வர்த்தக மையம் அமைந்துள்ளது. இருப்பினும் அதே பகுதியில் கடந்த ஆண்டு வரை அரசு பொருட்காட்சி நடந்தது. திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ., அப்பாவு, சபாநாயகர் ஆன பிறகு திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு அனைத்து அரசு விழாக்களையும் கிறிஸ்துவ மையங்களில் நடத்துவது அரசு வாய்மொழி உத்தரவாக செயல்படுத்தப்படுகிறது.குறிப்பாக சிஎஸ்ஐ நூற்றாண்டு மண்டபம், சிஎஸ்ஐ கிறிஸ்துவ பள்ளிகளில் தான் அரசு விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதற்காக லட்சக்கணக்கில் வாடகையாக வழங்கப்படுகிறது. அரசு வர்த்தக மைய வளாகங்கள் இருந்தும் திருநெல்வேலியில் இந்த ஆண்டு அரசு பொருட்காட்சி தற்போது மழைக்காலத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு எதிரே உள்ள பிளாரன்ஸ் ஸ்வேன்ஷன் சிஎஸ்ஐ காது கேளாதோர் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இந்த இடத்தில் நடப்பது அரசு பொருட்காட்சியா, கிறிஸ்துவ கண்காட்சி மதப்பிரசார கூடமா என அங்கு செல்வோருக்கு நிச்சயம் சந்தேகம் ஏற்படும். அந்த அளவுக்கு தினமும் அங்கு கிறிஸ்துவ பாடல்கள் ஒலிக்கின்றன. எப்போதும் இல்லாத படி பள்ளி காம்பவுண்ட் சுவரில் புதிதாக மதமாற்ற விளம்பரங்கள் பெரிய அளவில் எழுதப்பட்டுள்ளன. எனவே இத்தகைய அரசு அதிகாரிகளின் செயல்பாட்டை ஹிந்து முன்னணி அமைப்பினர் கண்டித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

thangavel Arumugam
அக் 18, 2024 12:44

சோ சிம்பிள் first of all the INC congress party trust properties all should be handed over to Indian government. The INC trust properties all the money is being collected from the India poor people right from 1947 and before independence . Early one rupee was equallent to 7 American US Dollar . Now one US dollar his equallent to 85 INR how ? Who made the devaluation of INR its Mr Manmohan Singh as requested by the IMF. By cheating poor Indian as a Lay man Indian poor people were looted by the same INC. So as soon as possible INC trust properties all should be handed over to Indian government . INC trust properties movable and immovable is not belongs to Mr Nehru s family one man show . Its not possible . Today or tomorrow the INC should handed over their all trust properties to the indian government .


Ravi Selvam
அக் 17, 2024 16:45

கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கிறிஸ்தவர்களே அல்ல. இங்கு உள்ள முனியசாமி ராக்கப்பன் கந்தசாமி இன்னைக்கு கிறிஸ்தவர்கள் பிராண்ட் லின், யாக்கோபு எப்படி பெயர் மாற்றி வச்சிருக்காங்க. திடீர் பணக்காரங்க கையில வந்தா நாலு காசு வந்தா என்ன செய்யுங்கள் அதைத்தான் இந்த மதம் மாறிய மக்கள் செஞ்சுட்டு இருக்காங்க. ஈரான் இஸ்ரேல் லெபனான்னு சகோதரர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்து ஆகாது. தாய் விட்டு பிரிந்து தனிக்குடித்தனம் போன குழந்தைகள் மாதிரி நம்ம இறக்கத்தோடு அவர்களை பார்த்துட்டு இருக்கோம்.


Sivagiri
அக் 16, 2024 23:49

மிஸ்ஸனரிகள் , தங்களுக்கு வரும் வெளி நாட்டு பணத்திற்கு கணக்கு காண்பிக்க வேண்டும் , இனிமேல் பெரா சட்டம் பாயும் என்று மோடி சொன்னவுடனே , லட்சக்கணக்கான மிஸ்ஸனரிகள் , காணாமல் போயி விட்டன ,


Ms Mahadevan Mahadevan
அக் 16, 2024 23:19

கிருத்துவ மததத்தில் உள்ள பாவ மன்னிப்பு பகுத்தறிவா? பாவம் என்றால் என்ன? புண்ணியம் என்றால் என்ன? பிறக்கும் போதே பாவத்துடன் பிறக்கிறார்கள் ஞனாஸ்தானம் செய்யவேண்டும் என்பதெல்லாம் பகுத்தறிவா? திமுக தி க காரர்கள் பதில் சூலுவார்களா? கடவுள் ஆப்ரகாம் இடம் பேசினார் என்பது பகுத்தறிவுக்கு முரணாக இல்லையா? திருமா பதில் சொல்லுவார்?


Mohan
அக் 16, 2024 22:12

அரசு இயந்திரம் கிறிஸ்தவ மதம் பரப்ப பயன்படுகிறது என்று செய்தி போட்டால்,யாரோ ஒரு கிறிஸ்தவ புத்திசாலி, தங்கள் மத கிறிஸ்துவன் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளை உபயோகிக்கிற இந்துக்கள் அதை உபயோகிக்காதே என்று தடுக்கும் விதமாக பேசுகிறான். இதிலேயே அவர்களது ஞானம் தெரிகிறது.


Sreenivasan Duraipandian
அக் 16, 2024 21:59

It is the high time to announce India as Barath Hindu nation.


palanivel
அக் 16, 2024 21:24

திருநெல்வேலியில் ஹிந்துக்கள் இல்லையோ ????????


palanivel
அக் 16, 2024 21:23

ஏன் இதை நீதி மன்றம் நாடி சென்று விடை தேடலாமே ??


Sivagiri
அக் 16, 2024 20:38

மத சார்புள்ள கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் அரசு உதவியை நிறுத்த வேண்டும் . . . எந்த ஒரு அரசு உதவிபெறும் கல்வி நிறுவனத்திற்கும் , மற்ற அரசு பள்ளிகளை போலவே , அதே விதிமுறைகளின் படி , , ஆசிரியர்கள் , அலுவலர்களை அரசாங்கமே நியமிக்க வேண்டும் , அரசு கண்காணிப்பின் கீழ் கொண்டுவரவேண்டும் , , அண்ணாமலை முதல்வர் ஆகும் பொழுது , முதல் கையெழுத்து இதுவாக இருக்க வேண்டும் . . .


Gopi
அக் 16, 2024 20:00

ஆப்ரஹாம் மதங்கள் இந்தியாவில் தோன்றவில்லை. இங்கு உள்ள புல்லுருவிகளின் மூன்று அல்லது நாலு தலைமுறைகளை பார்த்தால் கோவிந்தசாமி ராமசாமி என்றுதான் வரும். அதுபோக ஆங்கிலேயர்கள் இங்கு சமூக சேவை என்ற பெயரில் ஆஸ்பத்திரி கல்விக்கூடம் அமைக்க அப்பொழுதைய பெரியோர்களிடம் பிடுங்கிய கோவில் நிலங்களில் தான் ஆபிரகாமிய கல்விக்கூடங்கள் லீஸ் முறையில் இயங்குகிறது. அதில் பாடம் சொல்லி கொடுக்கும் பாவனையை நுங்கபக்கத்தில் உள்ள காலேஜில் சென்று பார்த்தால் தெரியும். மாறியர்கள் ஆடி மாசத்தில் என்ன செய்யலாம் என்று யோசித்து பாதயாத்திரை கிளம்புகின்றனர். மார்கழி மாதத்தில் விடிகாலை போட்டி பாடல் குழுவாய் வீதி வலம் வருகின்றனர். இன்னொரு படிமேலே போயீ கொடிமரம் பட்டுள்ளனர். பாதிரியார் இப்பொழுது அய்யராகிவிட்டார். மாதா சப்பரத்தில் தேரில் வீதி உலா. அங்கு போயீ கிறிஸ்தவத்தை வேறுமாதிரி மாற்றி கடைசியில் வந்த இடத்துக்கே சிலர் திரும்பிவிட்டனர் . காபிரியேல் ஜிப்ரில் எல்லாம் கருடாவில் இஇருந்து தான். அமெரிக்கா பால்கன் பறவையை கொண்டுள்ளது. பிரிட்டன் சிம்மத்தை அலங்கரிக்கிறது. அது எங்கிருந்து வந்தது என்று எல்லோருக்கும் தெரியும்


புதிய வீடியோ