செந்தில் பாலாஜியின் அடுத்த திட்டம் என்ன? சிறப்பு விவாதம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவிலும் வழங்கப்பட்டு வருகிறது.இன்றைய நிகழ்ச்சியில்
செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில், அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q53a23yh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 இந்நிலையில், 'ஜாமினில் வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜியின் அடுத்த அரசியல் மூவ் என்ன? என்பது குறித்து விவாதம் நடந்தது. செந்தில் பாலாஜிக்கு இருக்கும் சிக்கல்கள் என்னென்ன? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.