வாசகர்கள் கருத்துகள் ( 7 )
Employment office யிலும் இதே மாதிரி நடக்கின்றது சாமி. UG & PG ஒரே இடத்தில் இருந்ததை பிரித்திருக்கின்றனர். இதனால் பலருடைய விவரங்கள் காணவில்லயென்று "புதிதாக" Register செய்யச் சொல்கிறார்கள். Online இல் செய்யலாமென்றால் கடைக்காரர்களுக்கு ஆகுதே தவிர பலரும் அவர்களாகவே renewal செய்ய முடிவதில்லை.
திருட்டு திராவிடியாக்கள் தப்பு செய்யவில்லை என்றால் தான் ஆச்சர்யப்பட வேண்டும். திராவிடம் என்றாலே திருட்டுதான்.தப்பு செய்யும் எந்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். காரணம் கேள்வி கேட்க ஆளில்லை. கண்காணிப்பவர்களே தப்பு செய்தால் என்ன செய்ய முடியும்?
வருவாய்த் துறையில் பட்டா மாறுதல், கணினி திருத்தம் எதுவாக இருந்தாலும், மனுதாரர் பண மழை பொழிய தயாராக இருக்க வேண்டும். பணம் இல்லையேல் எதுவும் இல்லை.
To RootOut Corruption & MegaLoots, Arrest & Defame All FirstTime Corrupt Officials. Encounter RepeatCriminals
கடமை, கட்டுப்பாடு, கண்ணியம் என்பதன் பொருள் கலெக்சன், கமிஷன், கரப்ஷன். ஒவ்வொரு மேல்மட்டத்தில் இருந்து அடித்தளம் வரை உள்ள தீம்கா நிர்வாகிக்கும் தெரிந்த ரகசியம்.
Patta name change -:simple name change or sub division cum name change-once applied on line, concerned VAObor his representative contact and ask for personal appearance. After paying corrupt money only, patta change takes place. This is Govt aided corruption in Revenue Dept withbyhe full knowledge of all officials and Minister concerned - who all are corrupt.
True. With out bribe my application rejected thrice.