உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லோக்சபா கூட்டத்தில் என்ன நடக்கும் ?

லோக்சபா கூட்டத்தில் என்ன நடக்கும் ?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. புதிய பார்லி., லோக்சபா முதல் கூட்டம் துவங்கிய நாளில் எதிர்கட்சிகள் தங்களின் எதிர்ப்பு குரலை எழுப்பி உள்ளது. இது நாட்டுக்கு , மக்களுக்கு என்ன மாதிரியான பலனை, பாதிப்பை தரப்போகும் என்பது குறித்த விவாதம். இது தொடர்பான விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம். www.youtube.com/live/MXVKBmjtQzE?si=rl3SdbeTw9zbp3l0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Maheesh
ஜூன் 25, 2024 17:07

தமிழ்நாட்டில் இருந்து சென்றுள்ள 40 பே ரும் வாய் வலிக்க கத்த நேரம் வந்துவிட்டது


Lion Drsekar
ஜூன் 25, 2024 12:33

எப்போதும்போல் கலாட்டா நடக்கும், மதிய உணவு, இரவு விருந்தில் எல்லோரும் ஒற்றுமையாக பங்கேற்பார்கள், இதன் நடுவில் அவரவர் வீட்டு நிகழ்வுகளிலும் ஒருவருக்கொருவர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்துக்கொள்வாரகள். இதுதான் நாம் கண்டுவரும் நிலைப்பாடுகள். எல்லோருக்கும் சம்பளம், பென்சன், பாதுகாப்பு எல்லாமே இருக்கிறது, பதவி ஒன்றுதான் இல்லை. அது கிடைக்கும் வரை இந்த விளையாட்டு, இவர்களுக்கு கிடைத்தவுடன் அவர்கள் அதே விளையாட்டு விளையாடுவார்கள். பாவம் மக்கள் நிலைதான் வந்தே மாதரம்


spr
ஜூன் 25, 2024 11:26

முதலில் லோக் சபா நடக்குமா? நடத்த விடுவார்களா எதிர்க்க கட்சிகள்


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி