உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை, மதுரை மெட்ரோ ரயில் எப்போது?

கோவை, மதுரை மெட்ரோ ரயில் எப்போது?

கோவை மெட்ரோ ரயில் திட்டம், 10,740 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மதுரை மெட்ரோ ரயில் திட்டம், 11,368 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் தயாரிக்கப்பட்டது. அதற்கான விரிவான திட்ட அறிக்கைகள், மத்திய அரசின் மூலதன பங்களிப்பு பெறுவதற்காக, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன், இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் பணிகள் துவங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை