உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் மழைப்பொழிவு எங்கே அதிகம்? இதோ முழு விபரம்

தமிழகத்தில் மழைப்பொழிவு எங்கே அதிகம்? இதோ முழு விபரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களிலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் நேற்று மதியத்துக்கு மேல் பரவலாக மழை பெய்தது.இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் வெவ்வேறு மாவட்டங்களில் பதிவான மழை விபரம் மில்லி மீட்டரில்:குந்தா பாலம் - 61தாளவாடி- 46ஓமலூர்- 38அணைப்பாளையம்- 38ஓகேனக்கல்- 37.8மொடக்குறிச்சி- 37.2சென்னிமலை-37கழுகுமலை- 30க.பரமத்தி- 29.8அம்பாசமுத்திரம்-29பெருஞ்சாணி-28.6புத்தன் அணை, மாஞ்சோலை-28வெள்ளகோவில்-27.6கவுந்தப்பாடி-27.2மேட்டூர்- 26.2தேன்கனிகோட்டை, கன்னடியான் அணைக்கட்டு, நல்லதங்காள் ஓடை-26எமரால்டு (நீலகிரி), சாம்ராஜ் எஸ்டேட் -25குமாரபாளையம்- 24.8அடையாமடை- 24.6குண்டேரி பள்ளம்-24முள்ளங்கிவிளை-23.8பணப்பாக்கம்-23.2மணிமுத்தாறு - 22.8கொடுமுடி, பவானி, கோத்தகிரி, கின்னக்கொரை (நீலகிரி)- 22பாலாமோர்- 21.6கரூர்-21காக்கச்சி-20


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி