வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தில் அதிக வெயிலுக்கு வாய்ப்பு இல்லை போல் தெரிகிறது
சென்னை: அக்னி நட்சத்திரம் முதல் நாளான நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் பதிவான மழைப்பொழிவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு: ராமேஸ்வரம் 89 மத்தூர் 87 விருத்தாசலம் 87 சீர்காழி 84.6 வேப்பூர் 75 குப்பநத்தம் 72.8 புள்ளம்பாடி 72.6 பரங்கிப்பேட்டை 72.2 உப்பாறு அணை 69 தங்கச்சிமடம் 68.8 சேத்தியா தோப்பு 65.4 லால்பேட்டை 62 அன்னவாசல் 61.2 ஆனைக்காரன் சத்திரம் 60.6 குடுமியான்மலை 60 பொள்ளாச்சி 60அரியலூர் 56 கெங்கவல்லி 56 குண்டேரி பள்ளம் 55.8 சிதம்பரம் 54.5 சின்கோனா 52 காட்டு மயிலுர் 50சிவகங்கை 49.6 சின்னக் கல்லார் 49 மாமல்லபுரம் 48 தம்மம்பட்டி 48 ஆவடி 48 அண்ணாமலை நகர் 46.4 காட்டுமன்னார்கோவில் 45 திருச்சி 45 பரமத்திவேலூர் 44 புவனகிரி 44 கள்ளிக்குடி 42.8 குடிதாங்கி 42.5 பெலாந்துறை 42.4கலையநல்லூர் 42 மாக்கினாம்பட்டி 40 தழுதலை 40 தியாகதுருகம் 40 திருச்சி ஜங்ஷன் 40 கீழ்பாடி 39 லால்குடி 38.4 கடலூர் கலெக்டர் ஆபீஸ் 38.2 சூளாங்குறிச்சி 38செம்பரம்பாக்கம் 38 திருமங்கலம் 37.4 மணல்மேடு 37 மணிமுத்தாறு அணை 36
இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தில் அதிக வெயிலுக்கு வாய்ப்பு இல்லை போல் தெரிகிறது