வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அரசு மக்களை ஏமாற்றலாம், ஆனால் இயற்கையை அல்ல. இதுபோன்ற மழை அச்சுறுத்தலை தவிர்க்க, அல்லது ஓரளவு குறைக்க, தமிழக அரசு உடனே நீர்நிலைகளை மீட்டெடுக்கவேண்டும். அது இயலுமா என்று தெரியாது. மேலும் இப்பொழுது உள்ள நீர்நிலைகளை முறையாக பராமரித்து, அவைகளும் ரியல் எஸ்டேட் சுறாமீன்களின் கையில் சிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அரசின் தலையாய கடமை.
ஒரு நாள் மழை ஊரையே பயமுறுத்துகிறது. மாதம் மும்மாரி பொழிந்தால் சுபிட்சம் காணலாம். இதுபோல் இருந்துள்ளது. இந்த நிலை காண என்ன செய்யவேண்டும். தர்மத்தை கடைபிடிக்கவேண்டும். ஆட்சிசெய்பவர் வெறுப்பின் காரணமாய் மத துவேஷம் காரணமாய் இருக்கலாம். நம்மை மீறிய சக்தி மனிதனால் உண்டாக்காத சக்தி மேல் நம்பிக்கைவேண்டும். இதைத்தான் சனாதன தர்மம் கூறுகிறது.