உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயங்கரவாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்கள் யார்?

பயங்கரவாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்கள் யார்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்ட, நுாற்றுக்கும் மேற்பட்டோர் மற்றும் அவர்களின் பின்னால் இருக்கும் முக்கிய புள்ளிகள் குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.காவல் துறையில், மத பழமைவாதிகள், பயங்கரவாத அமைப்புகள் குறித்து, புலனாய்வு தகவல்களை சேகரிக்க, சிறப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இப்பிரிவின் சிறப்பு புலனாய்வு குழு அலுவலகங்கள், சென்னை, வேலுார், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய எட்டு நகரங்களில் செயல்பட்டு வருகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hdf87btj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இப்பிரிவு போலீசார், மாநிலம் முழுதும் பயங்கரவாத அமைப்புகளுக்கு துணை போகும் நபர்கள் குறித்து, துப்பு துலக்கி வருகின்றனர். அவர்கள் நடத்திய தொடர் விசாரணையில், மாநிலத்தின் பல பகுதிகளில், ஐ.எஸ்., மற்றும் ஹிஸ்ப் உத் தஹ்ரீர் என, வெவ்வேறு பெயர்களில் பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருவதை கண்டறிந்தனர். பயங்கரவாத அமைப்பினரால், மூளைச்சலவை செய்யப்பட்ட நபர்களை அடையாளம் காணும் பணியிலும், தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.அதன் அடிப்படையில், மூளைச்சலவை செய்யப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களுக்கு பின்னால் இருக்கும் முக்கிய புள்ளிகள் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:

ஐ.எஸ்., மற்றும் ஹிஸ்ப் உத் தஹ்ரீர் உள்ளிட்ட அமைப்பினரால், மூளைச்சலவை செய்யப்பட்ட நபர்களின் பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளிகள் குறித்த விசாரணை நடக்கிறது. மூளைச்சலவை செய்யப்பட்ட நபர்கள், அவர்களின் வசிப்பிடம், எப்படி பயங்கரவாத அமைப்பினரிடம் சிக்கினர் என்ற முழு விபரங்கள் திரட்டும் பணி நடக்கிறது. பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த சந்தேக நபர்களுக்கு, அடைக்கலம் தருவோர் மீது, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

SB Mudaliar Mulla
மே 06, 2025 14:05

ஆடு புருஷன் அமீரை பிடித்து விசாரிங்க சார்


Keshavan.J
மே 06, 2025 13:56

இல்லாத மூளையை எப்படி சலவை செய்ய முடியும். இது 6 வயசில் இருந்து இந்த விஷம் ஊற்ற படுகின்றது .பலர் தப்பிக்கின்றனர் சிலர் விஷமாக மாறுகின்றனர்.


JaiRam
மே 06, 2025 11:25

பயங்கரவாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்ட கட்சிகளே உள்ளது


thehindu
மே 06, 2025 08:49

இதன் ஊற்று ஆர் எஸ் எஸ்


Keshavan.J
மே 06, 2025 13:51

No body can brain wash you because you dont have brain.


Kalyanaraman
மே 06, 2025 08:19

இத்தனைக்கும் காரணம் நமது நாட்டு சட்டங்களும் நீதிமன்றங்களும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் மிகவும் மென்மையாக நடந்து கொள்வதே. கடுமையான தண்டனை, விரைவான விசாரணை & தீர்ப்பு இருந்தால் இது போன்ற குற்றங்கள் பெருமளவு குறையும். நீதிபதிகளே லஞ்சத்தில் திளைக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். யாரை - என்ன சொல்வது???


Seekayyes
மே 06, 2025 05:50

வருடங்கள் போக, போக இந்த குறிப்பிட்ட மதத்தினரால் நாட்டுக்கும், உலகத்திற்கும் பெரிய தொந்திரவாக இருக்கு. உலகில் இந்தோனேஷிவில் துவங்கி 53 இஸ்லாமிய நாடுகள் உள்ளது. இவர்கள் ஏன் அங்கு சென்றுவிடக் கூடாது.


நிக்கோல்தாம்சன்
மே 06, 2025 04:32

மதத்தீவிரவாதிகள் நிறைந்த மாநிலம் எது ?


JaiRam
மே 06, 2025 11:16

டுமீல் நாடு


Kasimani Baskaran
மே 06, 2025 03:45

பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒருவரை நீதிமன்றம் விசாரிக்கும் பட்சத்தில் நேர்மையான தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பு அதிகம் இல்லை. ஆகவே இராணுவ நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்க வேண்டும்.


புதிய வீடியோ