உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டறிக்கையில் யார் யார்?

கூட்டறிக்கையில் யார் யார்?

கூட்டறிக்கையில் யார் யார்?

சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் தலைமையில் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், 165 பேர் இடம் பெற்று உள்ளனர்.அவர்களில் சிலர்:முன்னாள் துணைவேந்தர் ஜவஹர் நேசன், ஆய்வாளர்கள் ராஜதுரை, அருணன், எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், வண்ணதாசன், கவுதமன், வெங்கடேசன், கவிஞர் அறிவுமதி, ஓவியர் டிராட்ஸ்கி மருது, எழுத்தாளர் எம்.பி., ரவிகுமார், மனுஷ்யபுத்திரன், திரைக்கலைஞர் ரோகிணி, சத்யராஜ், திரைப்பட இயக்குநர்கள் ஞானராஜசேகரன், மணிகண்டன், ஞானவேல், பாரதி புத்தகாலயம் நாகராஜன், நாற்கரம் பதிப்பகம் நல்லு இரா.லிங்கம், யாவரும் பதிப்பகம் ஜீவ கரிகாலன் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை