வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அந்த போதை பொருள் விற்றுத்தான் படம் எடுப்பதாக இருந்தது , கெடுத்து விட்டீர்களே
எடப்பாடி அவர்களே உங்கள் ஆட்சியில் கூட ஊழல் தலை விரித்து ஆடியது, அமைச்சர் வீட்டிலே ரைட் நடக்கையில் கஞ்சா கிடைத்தது, கட்டு காட்டாக பணம் அல்லி ஜன்னல் வழி வீசினார்கள், ஏன் ஊழல் செய்து முதல்வரையே நீதிமன்றம் பதவி நீக்கினார்கள், ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? கோடா நாட்டு வழக்கிற்கு இன்னும் உன்மை சொல்லாமல் இழுத்தடிக்கிறீர்கள், உண்டா இல்லையா ? கேள்வி கேட்பதற்கும் ஒரு தகுதி வேண்டும்
தற்போதைய போலீஸ் அதிகாரம், நிர்வாக, நீதிமன்ற விசாரணை முறைகள் ஆளும் கட்சி உத்தரவு மீறி சட்டத்தை முழுவதும் பின்பற்ற முடியவில்லை. ? உதிரி கட்சிகள் ஆளும், எதிர் கட்சி இல்லாமல் மிரட்டி வசூல் செய்து வருகின்றன. அரசியல் வாதிகள் யாரும் கட்சிக்கு நிதி தானம் கொடுத்த செய்தி இல்லை . தேர்தல் ஆணையம் சீர்திருத்தம் தெளிவு இல்லை. தமிழகம், மேற்கு வங்கத்தில் போலி வாக்கு பதிவு அதிகம் இருக்கும்.? மம்தா சிபிஐ, ராணுவம், தேர்தல் ஆணையம், கவர்னர் போன்ற முக்கிய பதவிகளை மிரட்டி வருகிறார். நீக்கி தடை செய்ய முடியவில்லை. ஆண்டுக்கு ஒரு முறை உள்ளாட்சி தேர்தல். 2 ஆண்டுக்கு பின் மாநில தேர்தல். 5 ஆண்டுக்கு ஒரு முறை தேசிய பாராளுமன்ற தேர்தல். அதிகாரிகள் அச்சம் குறையும்?
அப்போதில் இருந்து நீங்கள் control செயாததால் இப்படி வளர்ந்து விட்டது
அய்யா நீங்க என்ன வேறு கிரகத்தில் இருந்து வந்தீர்களா? திமுக இருப்பது கொள்ளை அட்டிப்பதற்கு மட்டுமே . ஆனால் ஸ்டிக்கர் ஒட்டுவது பெரிய நாடகம் போடுவது , போட்டோ சுட .. இதுதான் முக்கியம் . கஞ்சா விற்க உரிமை கொடுத்தால் தான் ஓட்டு விழும். எப்படி அவன் பொழப்பில் மண்ணை போடுவது . ஓட்டு கிடைக்காது
இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்பீங்கன்னு தெரிஞ்சுதான் தங்கச்சிய உட்டு நான் பிசி ன்னு சொல்ல சொல்ட்டேன் .....
போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவது மிகவும் தவறு. அதை உபயோகிப்பவர்கள் விற்பவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.
இவர் அப்படியே அறுத்து தள்ளிட்டார். எல்லாமே குப்பைகள் தான. பொதுவாகவே எல்லோருமே கொள்ளை அடிப்பதையே பிரதானமாக கொண்டுள்ள திருடர்கள்.
வடமாநில இளைஞரை திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் கஞ்சா போதையில் இருந்த 4 சிறுவர்கள் சரமாரியாக வெட்டி ரீல்ஸ் எடுத்து வெளியிட்டார்கள் ....படு காயமடைந்த அந்த வட மாநிலத்தவர் ஒரே நாளில் ஆஸ்பத்திரியிலிருந்தது அவராகவே டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டாராம் .....இப்படி அறிவித்தது தமிழ் நாடு போலீஸ் ....இப்படி ஒரு படு கேவலமான அட்டுழியும் அராஜகத்தை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் காண முடியாது ....படு காயம் உடலெங்கும் வெட்டுப்பட்ட அந்த வட மாநிலத்தவருக்கு என்ன ஆனது எங்கு சென்றார் என்ற கேள்விக்கு விடியல் பதில் என்ன ??.....
உங்கள் ஆட்சி வந்தால் கேட்க ஆட்கள் இருக்காது இதை விட மோசமான சூழ்நிலையில் தமிழகம் இருக்கும் காஞ்சா வரும் மாநிலம் பக்கத்தில் இருக்கிறது அங்கே ஆட்சி செய்வது உங்கள் கூட்டாளி