வாசகர்கள் கருத்துகள் ( 14 )
பாமக , தேமுதிக , திமுக இது மூன்றும் ஒரே மாதிரி எல்லா பக்கமும் துண்டு போட்டு வைத்து இருப்பார்கள் ...
அமித்ஷா வருகையின் போது பா.ஜ.,- பா.ம.க., கூட்டணி உறுதி செய்யப்படுமா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது பற்றி நினைத்துக் கூட பார்க்கவில்லை. இப்பொழுது நீங்கள் சொல்லி தான் எனக்கு தெரியும் என ராமதாஸ் பதில் அளித்தார்.
pmk பிரச்னையில் குருமூர்த்திக்கு என்ன வேலை ? இவர் உள்ளே நுழைந்து மத்தியஸ்தம் செய்ய நினைப்பதை பார்த்தால் 2 பூனைகளுக்கு குரங்கு அப்பத்தை பங்கிட்டு கொடுக்கிறேன் என்று சொல்லி தானே அப்பத்தை தானே முழுவதையும் தின்று பூனைகளை ஏமாற்றிய கதை தான் தெரிகிறது.
இவர் மிகவும் நல்லவர் திறமைசாலி, அண்ணாமலையை எடுத்து விட்டு நாகேந்திரனை போட்டு இ பி எஸ் வீட்டுக்கு சென்று பேசி கூட்டணி அமைத்தார், பாட்டாளி மக்கள் கட்சியை உடைத்தது, அன்புமணியை வெளியாக்கி ராமதாஸை கூட்டணிக்கு அழைத்தவர், தேசியவாதி ADMK வை அழிக்க பாடுபட்டவர் , DMK வை அழிக்க பாடாது பாடுபட்டார் , முடியல, பா ஐ க விற்காக பல குடும்பங்களை தெருவில் நிற்க தினம் தினம் பாடுபடும் நல்லவர்
Dr. Ramdass ji , you should be proud of your political achievement just creating a political force based on e only .
அதிமுக பிஜேபி பாமக இணைந்தால் திமுகவுக்கு சங்கு தான் தேர்தலில்
ராஜாஜி அவரை பார்த்தது ஞாபகம் வருகிறது.
சங்கு admk
மரம் வெட்டிய மற்றும் குடும்ப கட்சிக்கு சப்பை கட்ட கூடாது
ராமதாஸ் மனதிற்கு தெரிகிறது தற்போதைய சூழலில் பிஜேபி இருக்கும் கூட்டணி தமிழகத்தில் தோற்கும் என்று. ஆனால் பாமகவிற்கோ பதவி வேண்டும். திமுக கூட்டணியில் இணைந்தால் கண்டிப்பாக ஜெயிக்கலாம். ஆனால் அங்கே செக் வைப்பதற்கென்றே விசிக உள்ளது. ஆகவே அதிலும் சிக்கல். பிஜேபி இருக்கும் கூட்டணியில் இணைவதற்கு ராமதாஸ்க்கு துளியும் விருப்பம் இல்லை. அவரைச் சுற்றி இருப்பவர்கள் சமாதான முயற்சி என்று கூறிக்கொண்டு அவரது மண்டையை கழுவிக் கொண்டுள்ளனர்... ஆனால் பழுத்த அரசியல்வாதி இல்லையா... ஆதலால் முதிர்ந்த அரசியல் அனுபவம் வேறு. இவரது எதிர்ப்பையும் மீறி பிஜேபி கூட்டணியில் இடம்பெற லவ்பெல் வம்பு செய்தால் பாமகவில் பூகம்பம் வெடிக்கும் சூழல். தேர்தலுக்குள் ராமதாஸ் விருப்பப்படி கூட்டணி அமைந்தால் பாமக தப்பிக்கும். இல்லையேல் தேர்தலுக்கு முன்னோ இல்லை பின்னோ ராமதாஸ் லவ்பெல் உறவில் மிகப்பெரிய அதிகார மோதல் ஏற்படும் என்பதில் ஐயமில்லை...
கனவு காண்பதற்கு யாருக்கும் தடையில்லை.. அரசியல் அவியல் செய்பவரின் திணறலின் வெளிப்பாடு தொண்டர்வரை இருப்பது இயல்பானதே காலம் பதில் சொல்லும்...
ராமதாஸ் நன்றாக இருக்கிறார் நமக்கு தான் நேராக சரியில்லை. நன்றாக இல்லை.