உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜெயலலிதாவை அண்ணாமலை ஏன் பாராட்டுகிறார்?

ஜெயலலிதாவை அண்ணாமலை ஏன் பாராட்டுகிறார்?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்றும் அவரை பாராட்டியும் பாஜ. தலைவர் அண்ணாமலை பேசி வருவது விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. இது சரியா, என்ற எண்ணத்தில் பேசினார் என்பது குறித்து இன்றைய சிறப்பு விவாதத்தில் விவாதிக்கப்படுகிறது.இது தொடர்பான விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக்க செய்யலாம். www.youtube.com/watch?v=7Z5WlEgeMTI


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Vathsan
மே 30, 2024 17:27

சங்கரமடத்தில் நடந்த தவறுகளுக்கு உறுதியான முடிவு எடுத்தவர் ஜெயலலிதா. பாஜக ஒரு விஷ கட்சி என்பதை தெரிந்து வைத்தவர் ஜெ. மோடியா லேடி யா என்று கேட்டவர் ஜெ. இனிமேல் பாஜகவிடம் ஓட்டும் கிடையாது உறவும் கிடையாது என்றவர் ஜெ. ஜெ யை விட எனது மனைவி சிறந்தவர் என்றவர் இப்போது அவருடைய பெருமை தெரிந்து போற்றுகிறார். இவர் அதிமுகவில் இனைந்து பணியாற்றலாம்.


Sathyanarayanan Sathyasekaren
மே 30, 2024 22:52

சங்கர மடத்தின் மேல் நடவடிக்கை எடுத்தார். ஆனால் பயங்கரவாதிகளுக்கு, கிருத்துவ மிஸ்சினரிகளுக்கு பயந்து மத மாற்ற சட்டத்த திரும்ப வாங்கினார். அவரது மற்றும் திருட்டு திராவிட கழிசடைகளின் வீரம் எல்லாம் ஹிந்துக்களிடம்தான். அந்நிய மதம் என்றல் கால்களுக்கு இடையில் வால்லசுருட்டிக்கொண்டு ஒளிந்துகொள்வார்கள்.


Vathsan
மே 30, 2024 17:24

ஏனென்றால் Bjp இல் இன்று வரை உருப்படியான தலைவர்கள் இல்லை.


Sathyanarayanan Sathyasekaren
மே 30, 2024 22:43

இருக்கும் தலைவர்கள் உங்கள் காமாலை கண்களுக்கு தெரிவது இல்லை .


ராமகிருஷ்ணன்
மே 30, 2024 13:09

திமுகவின் இந்து விரோத பேச்சுகள் பிடிக்காத ஓட்டு வங்கி அதிமுகவில் உண்டு. அவர்களை முழுவதும் பி ஜே பி க்கு இழுக்க அண்ணாமலை முயற்சி செய்கிறார். அவ்வளவு தான்.


Sriraman Ts
மே 30, 2024 11:27

PM Mr.MODI is undertaking DYANAM in VIVEKANANDAR MANDAPAM. BENGAL CM MAMMTHA has asked what is the relationship. MODI is a distant relative


a
மே 30, 2024 11:17

She kept BJP out of tamilnadu till she was alive


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ