மேலும் செய்திகள்
இடைத்தேர்தல் முடிவுகளால் ஆளும் கட்சிகள் உற்சாகம்!
2 hour(s) ago
அந்துமணி பதில்கள் – 12.10.2026
4 hour(s) ago
மைசூரு தசரா விழா: கோலாகல துவக்கம்
5 hour(s) ago
மத்திய அமைச்சர் முருகனை, பார்லிமென்டில் தகுதியற்றவர் என, தி.மு.க.,வின் மூத்த உறுப்பினர் டி.ஆர்.பாலு அவதுாறாகப் பேசியது கண்டிக்கத்தக்கது.இளம் வயதில் சுறுசுறுப்பாக அமைச்சராக பணியாற்றுகிற, இளம் தமிழர் மீது,தி.மு.க.,வுக்கு வெறுப்பு ஏன்; வன்மம் ஏன்? ஒரு தமிழன் அமைச்சராக இருக்கிறார்என்பதாலா அல்லது நீதிக்கட்சியின் கொள்கை வழி நடப்பதாக மார்தட்டிக் கொள்கிற,தி.மு.க.,வின் பட்டியலின வெறுப்பினாலா? டி.ஆர்.பாலுவும், தி.மு.க.,வும் தமிழர்களிடத்திலும், பட்டியலின சமுதாய மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.-- நாராயணன் திருப்பதி,துணை தலைவர்,தமிழக பா.ஜ.,
2 hour(s) ago
4 hour(s) ago
5 hour(s) ago