வாசகர்கள் கருத்துகள் ( 88 )
இதே நிலைமை தான் தங்கள் மூலம் எங்களுக்கும். ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் பஞ்சப்படி
விவசாயத்தை அழிக்கும் 100 வேலை எதற்கு தலீவரே ?
காந்தி மதுவை வெறுத்தவர் ........ இன்று இருந்திருந்தால் மதுவால் வரும் வருமானத்தைக் கொள்ளைக்குச் சமம் என்பார் .... இது துக்ளக்காருக்குத் தெரியுமா ????
டாஸ்மாக் வருமானத்தில் கொடு ...... ஆலயங்களை விட்டு வெளியேறு .....
முறைகேட்டில் அதிக அளவில் நடைபெறுவது 100நாள் திட்டம், வேலைக்கு போகாத நிலையில் சம்பளம், அதில் அனைவருக்கும் பங்கு, இதனால் விவசாயம் செய்ய ஆட்கள் பற்றாக்குறை, விவசாயம் அழிந்து போகும் நிலை, இது விவசாய நிலங்களை கூறு போட்டு விற்கும் தீ மு க காரனுக்கு எப்படி தெரியும்.... அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வுகளை நடத்தி அதன் பின் விவசாயம் செய்யும் நிலங்களிலும் இவர்கள் வேலை செய்ய வேண்டும், நிலத்தின் உரிமையாளர் கண்காணிக்க வேண்டும் . சம்பளத்தை 30 சதவிகிதம் விவசாயிகள்,70 சதவிகிதம் அரசு வழங்க வேண்டும். இதனால் விவசாயம் மேம்படும்.
Well said. In our area, generally a man who does irrigation to field covers 10 to 15 acres at the maximum. But now due to paucity of man power he looks after 40 to 50 acres. He does half job due to his time availablity. Quality, production etc are affected by this. Govt has to scrap the tem and make the payment directly to the benefiaries accounts and they need not come to work drama. By this they may go to other work and earn besides help the production/service.
விவசாயத்தை அழிக்க வந்த திட்டம் நடுவில் ப்ரோக்கர்கள் கமிஷன் அடிக்க வகை செய்கிறது வேலை ஒன்றும் நடப்பதில்லை.இதை ஏன் நேரடியாக ஆதார் எண்ணுடன் சேர்த்து அவரவர் கணக்கில் செலுத்தலாமே
100 நாள் வேலை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பல கோடி ரூபாய்க்கு தமிழகத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும், அதன் ஒருபகுதியாக விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் பகுதியில் 35 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாக மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் உள் தணிக்கைக்குழு, மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் குறித்து பல்வேறு மாநிலங்களில் ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை அளித்து உள்ளது. இதற்கு தீர்வுகாணாமல் மத்திய அரசு எப்படி நிதியை விடுவிக்கும் ?
ஞானசேகரன் கேட்டால் கொடுப்பான்
உடலை வருத்தி வெயிலில் வேலை செய்யுறாங்க நீ பார்த்த ..... காச வாங்கிட்டு டீ வடை சாப்பிட்டு நிழலில் படுத்து தூங்கிவிட்டு வீடு திரும்புவார்கள் எங்களை சுற்றி உள்ள 30 கிராமங்களில்
காசை வாங்கி வீடு திரும்பினால் தேவலை. நேராக போவது டாஸ்மாக் கடைகளுக்கு. காசில் பாட்டில் பாட்டில் ஆக குடித்துவிட்டு வீடு வந்து மனைவி மக்களை அடித்து துன்புறுத்துவது . இது தான் நூறுநாள் வேலை ஏய்ப்புத்திட்டம்
இவுரு வாங்கிய பணத்துக்கு சரியா கணக்கு கொடுக்கல அதான் நிதி வர மாட்டேங்குது