வாசகர்கள் கருத்துகள் ( 10 )
உம்மை போல் உள்ள ஜால்ராகளால் தான்
Intha aalu thaan poye first pro pannanum atha vitutu saavukirakki pola pesuraru
தேசிய அளவில் சட்டம் வருவது இருக்கட்டும். உங்க திராவிட மாடல் தலைவர் என்ன செய்ய போறாங்க
ஒரு காலத்தில் மேல்தட்டு சாதி என்று சொல்ல பட்ட மக்கள் மத்தியில் இந்த ஆணவ கொலைகள் நடப்பதாக தெரிய வில்லை .
பொத்தம்பொதுவா சொல்லாம இந்த ஆணவக்கொலைகளை எந்தஜாதிக்காரங்க செய்யுறாங்கன்னு திருமா சொல்ல தைரியம் இருக்கா..
1.Can only encourage " no e certificate " trending generation. 2."No e matrimony" facility. 3.Agreement between both families, both individuals, siblings of both families for acknowledgement from families, from each other, from both family siblings and then proceed. 4.Personality development course . 5.Life pitholes course. 6.Good parenting course.
Cheap VoteHungry Divisive SuutcaseParty Politicians& NewsHungry BiasedMedia. To Reduce these, Simply Nip in the BudSimply ARREST Without Bail All SexHungry Girls& Boys even school girls etc Doing & Nuisances in Various Places No Parents incl SCs Likes Such SexHungry Childrens Misusing Loves& Marriages
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் மட்டும் இல்ல திருமாவளவன் சிதம்பரம் தொகுதி பாராளமன்ற உறுப்பினரும் கூட அதோட இல்லாம திராவிடமாடலில் கூட்டணி வேற இப்போ நீ தான் சொல்லணும் ஏன் கண்டு கொள்ளவில்லை என்று ..
முதல்ல தமிழ்நாட்ட பத்தி மட்டும் பேசுங்க. மற்ற மாநிலத்தைப் பற்றி பேச அவர்கள் முதல்வர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கே ஏன் அந்த கவலை.
பெரியார் ஜாதிகளை ஒழித்துவிட்டார் ..சமத்துவ சமதர்ம சமூக நீதி தமிழ் நாட்டில் நிலைநாட்டப்பட்டு விட்டது ..அப்புறம் எப்படி ஆணவ படுகொலை நடக்கும்... என்று தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது ..