உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜியை அமைச்சராக்கியது ஏன்? காரணம் சொல்கிறார் பழனிசாமி

செந்தில் பாலாஜியை அமைச்சராக்கியது ஏன்? காரணம் சொல்கிறார் பழனிசாமி

போலீஸ் எப்படி அவரை கையாளும்?செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியபோது, ஏழு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அவற்றை கண்காணிக்க வேண்டியது தமிழக அரசு தான். அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், பதவியில் இருக்கும்போது வாரம் இரு நாட்கள், அமலாக்கத் துறையில் கையெழுத்திட வேண்டும். விசாரணைக்கு அழைத்தால் செல்ல வேண்டும். அமைச்சராக இருக்கும்போது போலீஸ் துறை எப்படி அவரை கையாள முடியும். நிபந்தனைகளை மீறினால் போலீஸ் துறை எப்படி நடவடிக்கை எடுக்கும்? - பழனிசாமிஎதிர்க்கட்சி தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ