வாசகர்கள் கருத்துகள் ( 20 )
அப்ப இவர்கள் இன்றைய இளைஞர்களை கெடுக்க வில்லை.. படங்களில் கையில் சம்மட்டி யுடன் திரிகிறான் ஒருவன் சக எதிரியை கொல்ல.. பேர் தளபதியான. இன்னொருவன் பீரங்கி 1800 கழில் உள்ளதாம் பெயர் சகல கலா வல்லவன், இன்னொருவன் அசிட் /திராவகத்தில் சக மனிதனை தலைகீழாக கட்டி மூழ்க அடித்து கரைந்து போக செய்வானாம் பெயர் சூப்பர் ஸ்டாராம்... இன்னொருவன் நவீன துப்பாக்கியுடன் காவலர் ராணுவம் அனைவரையும் துவம்சம் செய்து சாகடித்து வங்கி பணம் முழுவதும் ஆட்டய பொடிவானாம் பெயர் தல யாம்... மாணவர்கள் இவர்கள் பின்னால் போயி அரசியல் செய்து நாட்டை இந்த வழிகளில் திருத்திவிடலாம் என்று செல்ல வேண்டும் என்பதே அரசியல் திரைக்கு வர ஊக்குவிக்கிரார்கள்... அன்று எம் ஜி ஆர் இதுபோல் ஏது வும் தனது திரைப்படங்களில் காட்டி வெற்றி பெற்று ஆட்சி செய்யவில்லை.. நாங்களும் அவர் பின்னால் 20 களில் வெறித்தனமாக நல்லது செய்ய கற்று வாழ்க்கையில் வெற்றியின் படிகளில் இன்றும் 63 களில் பயணித்து அவர் ரசிகராக வாழவும் முடிந்து உள்ளது என்பதே எனது அனுபவம்
அடப் போங்கய்யா! படிச்சவங்க அரசியலுக்கு வரணும்னா படித்தவர் எங்கள் தங்க தளபதி அந்தக்கால BCOM .எங்கள் இன்பாண்ணா தற்போது படத்து வரும் படிப்புக்கு இந்த உலகத்திலேயே வேலை கிடைக்காது . அவ்ளோ பெரிய படிப்பாக்கும் வந்துட்டாங்க! அண்ணா டீ வாங்க குடுத்த காசில் மிச்சம் பிடித்து பணம் சேர்த்த பெருளாதார மிச்சம்
பொதுவாக இவரை போன்ற நடிகர்களை நம்பி நாடு மோசமாக போவதற்கு புத்தி மழுங்கிய மந்தைகளல்ல தமிழக மக்கள் என்பதால் , இவரெல்லாம் எடுபட வாய்பேயில்லை அரசியலிலே .
ஒருத்தர் சிஸ்டம் சரியில்லை என்றார். அவர் ஓடி போய்விட்டார். இவர் தலைவர்கள் சரியில்லை என்கிறார்.
தேவையற்ற பேச்சு... ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை...ஏற்படுத்தாது.
முதல்ல வரி கட்ட சொல்லுங்க
ஜோசப் விஜய் என்ற தன்னுடைய சொந்தப் பெயரையே பாதி மறைத்து பாதி சொல்லும் நல்ல தலைவரா.
இவர் சொல்லுவது 100% உண்மைதானே என்று கருத்து .....இவர் என்ன திருக்குறளா சொல்லிட்டாரு ??.... மக்களுக்கு சுயமாக சிந்திக்கவே தெரியாதா ??.... "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" ...
சினிமா காரங்களை நம்பினால் அவ்வளவு தான் சுயநலமெ முக்கியம். இன்னொன்று அட்ரஸ் ??? இன்னும் சிலதுகள் வாயிக்கு பிளாஸ்திரி போட்டு தலையில் கை வைத்து உடகார்ந்திடிச்சிங்கள்.
இப்பொது இங்குள்ள அரசியல் நிலைமையை கருதி மதம் மாற்றிகள் இவரை இறக்கியுள்ளார்கள் .... வாரிசு எடுபடவில்லை ....தகுதியும் இல்லை ....வாரிசு எதிர்ப்பு ஓட்டுகள் இவன் பக்கம் திருப்பி விட மதம் மாற்றிகள் ஏற்பாடு .....அதனால்தான் நெற்றியில் பொட்டு வைத்து வேஷம் .... பெரிய நடிகன் என்று இவனுக்கு பட்டம் கட்டியதும் மதம் மாற்றிகள் ...விடியல் உருவாக்கிய சினிமா இருக்கும் வரை இவர்கள் ராஜ்ஜியம்தான் ..
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 2
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
13 hour(s) ago