வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இதை வீட அதிகம் வரும், ஆனால் லைன் ஆப் செய்து உற்பத்தி தடுக்கப்படுகிறது
ஜூலை 8ம் தேதி 6300 மெகா வாட் அளவிற்கு காற்றாலை மின் உற்பத்தியை கொள்முதல் செய்த மின்சார வாரியத்திற்கு நன்றி. காற்றாலை மின் உற்பத்தியின் ஏற்றதாழ்வுகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அனல் மின்சார நிலையங்கள் நவீன மயமாக்கப்பட வேண்டும். இதன் மூலம் நிலக்கரி பயன்பாட்டை குறைக்கலாமே.