பிஎச்.டி., படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்வியியல் கல்லுாரிகளில், பிஎச்.டி., படிப்புக்கு, 2026ம் ஆண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை துவங்கி உள்ளது. www.tnteu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, உரிய ஆவணங்களுடன், டிச., 5க்குள் அனுப்ப வேண்டும்.