உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அழகு கலை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

அழகு கலை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை : 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், அழகு கலை மற்றும் சிகை அலங்கார பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்' என, தாட்கோ நிறுவனம் அறிவித்து உள்ளது. எட்டாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் தகுதியானவர்கள். கூடுதல் விபரங்களை, www.tahdco.comஇணைய தளத்தில் அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !