உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கலை சார்ந்த நுால்களுக்கு பரிசு பெற விண்ணப்பிக்கலாம்

கலை சார்ந்த நுால்களுக்கு பரிசு பெற விண்ணப்பிக்கலாம்

சென்னை:தமிழில் கலை சார்ந்த நுால்களை எழுதும் நுாலாசிரியருக்கு தலா, 2 லட்சம் ரூபாய் வீதம், ஐந்து நுால்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்கு, உறுப்பினர் செயலர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை - 28' என்ற முகவரியில் உள்ள அலுவலகத்திற்கு, இன்றைக்குள் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு, 044 - 2493 7471 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது, gmail.com, tn.gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரிகளிலோ தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி