வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கோபாலபுரத்து இல்லத்தை, கலைஞர் கருணாநிதி திராவிட நூலகம் என பெயர் சூட்டி, இளைஞர்கள் தங்களது அறிவு திறனை வளர்த்துக்கொள்ள உந்துகோலாய் இருக்கும் படியான புத்தகங்களை அந்த நூலகத்தில் நிரப்பி, அந்த இல்லத்தை அரசுடமையாக்க வேண்டும் என்பது இளைய சமுதாயத்தின் ஆசை. நிறைவேற்றுங்கள் அப்பா.