உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்தது தவறு: ஐகோர்ட் கருத்து

யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்தது தவறு: ஐகோர்ட் கருத்து

சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்தது தவறு என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.குண்டர் சட்டத்தை எதிர்த்து அவரது தாயார் கமலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்து: சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்தது தவறு. அவரது பேச்சுக்கு தண்டனை பெற்றுத் தரலாம். ஆங்கிலேயர் கால தடுப்பு காவல் சட்டத்தை பயன்படுத்தின் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வழிவகுக்கும் என தெரிவித்தனர்.மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சவுக்கு சங்கர் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனக்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

கத்தரிக்காய் வியாபாரி
ஆக 07, 2024 00:19

இதில் காவல்துறைக்கு ஏன் தண்டனை குடுக்க கூடாது? சாட்டை முருகனின் வாகனத்தை ஓடியது, விபத்துக்கு காரணமாய் இருந்தது உட்பட.


T.sthivinayagam
ஆக 06, 2024 23:14

தஙறு இல்லை தமிழக ஹிந்துக்கள் கருத்து


rama adhavan
ஆக 06, 2024 23:04

அந்த குண்டர் சட்டத்தில் அடைக்கும் ஆணையில் கையொப்பம் இட்ட அரசு அலுவலர்கள், பெயர் தெரியாமல் பின்புலத்தில் இருந்தவர்கள் அரசியல்வாதிகள் உட்பட இவர்களுக்கு தண்டனை தர வேண்டும்


Raman
ஆக 06, 2024 20:32

எந்த பத்திரிகையாளரும் கண்டிக்கல தினமலர் உட்பட. நாளை உங்களுக்கும் வரலாம்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ