உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ராசியான ராசிபுரம்

 ராசியான ராசிபுரம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தொகுதியில், 2011ல்- நடந்த முதல் தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் தனபால் வெற்றி பெற்று சபாநாயகரானார். 2016- தேர்தலில், அ.தி.மு.க., சரோஜா வெற்றி பெற்று அமைச்சரானார். 2021- தேர்தலில், தி.மு.க.,வில் மதிவேந்தனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தற்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. மொத்தத்தில், ராசிபுரத்தில் வெற்றி பெறுவோருக்கு ராசியான தொகுதியாக இது மாறி விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !