உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / விமானத்தில் தீ: பத்திரமாக தரையிறக்கம்

விமானத்தில் தீ: பத்திரமாக தரையிறக்கம்

சிட்னி: ஆஸ்திரேலியா சிட்னியில் இருந்து கனடாவில் உள்ள வான்கோவர் நகருக்கு சென்று கொண்டிருந்தது ஏர் கனடா விமானம். அந்த விமானத்தின் பயணிகள் அறையில் திடீரென தீ பிடித்தது. இதையடுத்து அந்த விமானம் சிட்னியில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ