மேலும் செய்திகள்
இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்: உலக கோப்பையில் இன்று விறுவிறு
4 hour(s) ago | 3
பிரீஸ்டைல் செஸ் உலக சாம்பியன்ஷிப்: கார்ல்சனை வென்றார் அர்ஜுன்
8 hour(s) ago | 1
இந்திய மாணவர் அமெரிக்காவில் மாயம்
9 hour(s) ago
பாக்தாத்: ஈராக்கில் இரு வேறு பயங்கரவாத தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். ஈராக் தலைநகர் பாக்தாத் மேற்கு பகுதியில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து போலீஸ் ஸ்டேசன் அருகே இரண்டு பயங்கரவாதிகள் தங்கள் உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர். இதில் 9 பேர் பலியானார்கள். கார் வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார். மற்றொரு தற்கொலைப்படை தாக்குதலில்3 போலீசார் காயமடைந்தனர்.
4 hour(s) ago | 3
8 hour(s) ago | 1
9 hour(s) ago