உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தகுந்த பதிலடி கொடுத்தே தீருவோம்: இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

தகுந்த பதிலடி கொடுத்தே தீருவோம்: இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: இஸ்ரேல் மக்களை தாக்க நினைப்பவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தே தீருவோம் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி, ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் நேற்று 'ட்ரோன்' தாக்குதல் நடத்தினர். இதில், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து, வெளியிட்டுள்ள வீடியோவில் நெதன்யாகு கூறியதாவது:எங்கள் வீரர்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். எங்கள் தளபதிகளைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன், இஸ்ரேலின் குடிமக்களை நினைத்தும் நான் பெருமைப்படுகிறேன்.

பெரிய தவறு

எங்கள் குழந்தைகளை உயிருடன் எரித்த பயங்கரவாத தலைவன் கதையை முடித்து விட்டோம். ஈரானின் மற்ற பயங்கரவாத பினாமிகளுடன் எங்கள் போரைத் தொடர்கிறோம். என்னையும் எனது மனைவியையும் படுகொலை செய்ய ஹிஸ்புல்லா மேற்கொண்ட முயற்சி, எந்த விதத்திலும் எங்கள் பணியை தடுக்காது.

வெற்றி

எங்கள் குடிமக்களுக்கு தீங்கு விளைவிப்போருக்கு இஸ்ரேல் அரசு பதிலடி கொடுக்க நேரிடும். தங்கள் செயல்களுக்காக அவர்கள் மிகக்கடினமான விலையை கொடுக்க நேரிடும். உங்கள் பயங்கரவாதிகளை நாங்கள் தொடர்ந்து ஒழிப்போம். காசாவில் இருந்து எங்கள் பிணை கைதிகளை மீட்போம். நாங்கள் நிர்ணயித்த அனைத்து போர் இலக்குகளையும் அடைவோம். ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடன் நடந்து வரும் போரில் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

நிக்கோல்தாம்சன்
அக் 20, 2024 17:14

போனவருடம் அப்பாவி பொதுமக்கள் , பெண்களை , குழந்தைகளை கொன்று குவித்த முஸ்லீம் தீவிரவாதிகளை தான் இஸ்ரேல் வேட்டையாடி வருகிறது , எவ்வளவு துல்லியமான தாக்குதல் , பொதுமக்களின் உயிரினை கருத்தில் கொண்டு இஸ்ரேல் வேட்டையாடி வரும் இவ்வேளையில் தடுப்பான்களை போல பொதுமக்களை பயன்படுத்தும் ஹமாஸ் , ஹெஸ்பொல்லா போன்ற தீவிரவாதிகள் இந்த பூமி பந்தில் வாழ தகுதியற்றவர்கள்


sankaranarayanan
அக் 20, 2024 16:34

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் என்ற கதியில் ஈரானின் ஹமாஸ் ஹிஸ்புல்லா படைகள் சென்ற மாதம் இஸ்ரேலை தாக்கியதின் விளைவை இப்போது அனலாபவிக்கிறார்கள் இனி தீவிரவாதிகளை இஸ்ரேல் ஓட்டோடு அழித்துவிட்டுத்தான் வேறு வேலை பார்க்கும் அப்போதுதான் அந்த பகுதியில் அமைதி நிலவும்


நிக்கோல்தாம்சன்
அக் 23, 2024 17:36

இது போன்று தான் குஜராத்தில் ஒரு ரயில் பெட்டியை எரித்து ஆரம்பித்து வைத்தார்கள்


Mohamed Younus
அக் 20, 2024 15:56

அந்த மாவீரனுக்குத்தான் நேற்று குறி வைத்து இருக்காங்க பாஸ்


Rasheel
அக் 20, 2024 12:28

ஒரே மார்கமாக சம்பவம் செய்கிறார்


PR Makudeswaran
அக் 20, 2024 11:01

கிஜன் உங்கள் உண்மை முகம் இப்பொழுது கண்ணாடியில் தெரிகிறது. nantri


Ram pollachi
அக் 20, 2024 09:46

புயல் மழை வருகிறது என்றால் வண்டி வாகனங்களை மேம்பாலத்தில் வைத்து பாதுகாப்பது, ஒரு கடை விடாமல் எல்லா சாமான்களை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்வது, பால், காய் விலை ஏறிவிடும்... அப்புறம் அங்க தண்ணீர் இங்க தண்ணீர் மிதக்குது, குடிக்க தண்ணீர் இல்லை ஓட்டை வாங்கிட்டு போனவன் எட்டி கூட பார்க்க மாட்டேங்கிற கூட்டம் நிலைமை இங்கே இருக்கிறது.... ஆனால் அங்கே விடாமல் சாத்து சாத்து என்று சாத்தினாலும் ஜனங்கள் தின்னுட்டு குழந்தை குட்டிகளை பெற்றுக் கொண்டு, முகாமில் தூங்கிட்டு ... அடுத்தது எது வந்து எவன் தலையில் விழுமோ என்ற கவலை இல்லாமல் வாழ ..... ஒரே அக்கப்போர் சாமீ!


raja
அக் 20, 2024 09:37

வீரண்டா.. நெதன் யாகு மாவீரண்டா...


கிஜன்
அக் 20, 2024 09:17

கூறுகெட்டவங்க.. இந்த போர் வரலேன்னா ...உங்க ஆட்சியே கவிழ்ந்திருக்கும் .... வேற பிரதமர் வந்திருப்பார் .... அவங்க உயிரை குடுத்து உங்க பதவியை காப்பாத்துறாங்க ...


Duruvesan
அக் 20, 2024 10:08

கதறு இன்னும் கதறு , இந்த போரை உருவாக்கியது மூர்க்க தீவிரவாதி கூட்டம். அவனுங்க நேதன் அவர்களுக்கு ஆதரவா நடந்து கிட்டானா? மதராச மூளை, இஸ்ரேலி மூர்க்க தீவிரவாதி மொத்தம் ஒழியும் வரை ஓய மாட்டான்


Kumar Kumzi
அக் 20, 2024 12:23

பங்களாதேஸ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியாவின் கொண்டை குல்லா தெரிகிறது


செல்வேந்திரன்,அரியலூர்
அக் 20, 2024 15:00

ஏலேய் அப்பட்டமாக நீ ஒரு மூர்க்கன் என்பதை உன் பொய் பெயர் மூலமும் நீ போடும் கருத்துக்கள் நிரூபிக்கிறாய் உனக்கு ஏன் இந்த பிழைப்பு? உனக்கு சோறு போடும் இந்திய நாட்டிற்காவது விசுவாசமாக இருக்க முயற்சி செய்...


சமீபத்திய செய்தி