உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எலான் மஸ்க் கிண்டல்

எலான் மஸ்க் கிண்டல்

எலான் மஸ்க் கிண்டல்பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் இது குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'டிரம்ப் மீது மட்டும் கொலை முயற்சி நடக்கிறது. அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை கொலை செய்யக் கூட, யாரும் முயற்சிக்கவில்லை என, தெரிவித்துள்ளார் இது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அடுத்த சில மணி நேரங்களில் அந்த பதிவை நீக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை