உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பேட்மிண்டனில் இந்திய ஜோடி வெற்றி

பேட்மிண்டனில் இந்திய ஜோடி வெற்றி

பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி வெற்றி; சி பிரிவின் முதல் போட்டியில் பிரான்ஸின் கோர்பி, லேபர் ஜோடியை 21-17, 21-14 என்ற கணக்கில் இந்தியாவின் சிராக் ஷெட்டி, சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி ஜோடி தோற்கடித்தது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை