உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் அனுப்பிய 300 ட்ரோன்களை வழிமறித்து அழித்தது எப்படி?: இஸ்ரேல் வீடியோ வெளியீடு

ஈரான் அனுப்பிய 300 ட்ரோன்களை வழிமறித்து அழித்தது எப்படி?: இஸ்ரேல் வீடியோ வெளியீடு

ஜெருசலேம்: ஈரான் அனுப்பிய 300 ட்ரோன்களை வழிமறித்து அழித்தது எப்படி? என்பது குறித்து இஸ்ரேல் ராணுவம் வீடியோ வெளியிட்டுள்ளது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் அனுப்பிய 300 ட்ரோன்கள் இஸ்ரேலில் எந்த இடங்களை தாக்கியது என்ற விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ct85t9qq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

300 ட்ரோன்கள்

99 சதவீத ட்ரோன்கள் அல்லது ஏவுகணைகள் தங்கள் வான்வழியை அடைவதற்கு முன்பே சுட்டு வீழ்த்தபட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரான் அனுப்பிய 300 ட்ரோன்களை வழிமறித்து அழித்தது எப்படி? என்பது குறித்து இஸ்ரேல் ராணுவம் வீடியோ வெளியிட்டுள்ளது. ஈரான் நடத்திய அதிரடி தாக்குதலில் இருந்து இஸ்ரேலை காக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் உதவி வருகின்றன.

ஐ.நா., கவலை

இந்த தாக்குதல் பேரழிவு மற்றும் மிக பெரிய ஆபத்துக்கான துவக்கம் என ஐ.நா பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார். தங்களை திருப்பி தாக்கினால் தடுக்க முடியாத அளவிற்கு வலுவான தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

panneer selvam
ஏப் 16, 2024 22:45

Instead of Modi ji , we can depute Seeman to bring peace in Middle East Just by talking irrelevantly , both countries will become friends


Radj, Delhi
ஏப் 15, 2024 19:55

ஒரு வேலை சீன வெடி குண்டாக இருக்குமோ


Anand
ஏப் 15, 2024 19:14

ஈரானை குறைத்து மதிப்பிடவேண்டாம், அவர்களுக்கு இன்னும் கோபம் வரவில்லை, அப்படி வந்தால் தங்களின் சொந்த நாட்டு மக்கள் பயணிக்கும் விமானத்தை குறி தவறாமல் சுட்டு வீழ்த்துவார்கள்


K.Muthuraj
ஏப் 15, 2024 18:08

தங்களின் வசம் உள்ள ஆயுதங்கள் எதற்கும் லாயக்கில்லை என்று ஈரானியர்கள் நிரூபித்து விட்டார்கள் நீண்ட தூரம் பயணித்ததில் அனைத்து ஆயுதங்களும் தங்களது செயல்திறனை இழந்து விட்டன


raja
ஏப் 15, 2024 17:40

அமைதி மார்க்கத்திற்கு நேரம் சரியில்லை போல


K.SANTHANAM
ஏப் 15, 2024 17:16

மூன்றாவதாக ஒரு உலக யுத்தம் வராமல் தடுக்க மோடி அவர்கள் உடனடியாக தலையிட வேண்டும்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ